அன்பு தோழிகளுக்கு வணக்கம்!! என் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. எது கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறாள்.எப்படி சாப்பிட வைப்பது? என்ன உணவு கொடுக்கலாம். தயவு செய்து உதவி செய்யுங்கள்.
அன்பு தோழிகளுக்கு வணக்கம்!! என் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. எது கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறாள்.எப்படி சாப்பிட வைப்பது? என்ன உணவு கொடுக்கலாம். தயவு செய்து உதவி செய்யுங்கள்.
hai jeeva
2 வயது குழைந்துக்கு ஜுனிஒர் ஹொர்லிக்ஸ் குடுக்கலம்.பொதுவாக 2 வயதில் ருசியாக சாபிடவிரும்புவார்கள்.அதனால் வித்தியாசமாக செய்து குடுக்கலாம்.சட்துமாவில் இட்லி குடுக்கலாம்.என் மகள் நட்ஸ் சாப்பிடமாட்டாள் அதனால் நான் நட்ஸ் பொடிசெய்து இட்லி மாவில் கலந்து குடுப்பன். ஜுஸ்,மீன், வெஜ் சூப் குடுக்கலம்.
நன்றி Balapari !!
அன்பு தோழிக்கு !!!மிக்க நன்றி !! கன்டிப்பாக கொடுத்து பார்க்கிறேன்.