என் பொண்ணுக்கு 8மாதம் தொடங்கிவிட்டது, 6மாதம் வரை தாய்பால் மட்டும் தான் கொடுத்துவந்தேன், இப்போது கஞ்சி மற்றும் காய் கொடுக்க ஆரம்பத்து உள்ளேன், தண்ணிர் மட்டும் குடிக்க ரொம்ப அடம் பிடிக்கிறாள், சுப், ஜுஸ் எது கொடுத்தாலும் அடம் தான், ஏதாவது வழி கூறவும் தண்ணிர் கொடுப்பத்திக்கு
water
add some sugar in water then give her...i tried this .
அர்ச்சனா
பொம்மை சிப்பர் ட்ரை பண்ணிபாருங்க
அர்ச்சனா
சாப்பிடக் கொடுக்கும்போதே தண்ணீரும் கொஞ்சம் கொஞ்சமா ஸ்பூன்ல கொடுத்துடுங்க. நாளாக நாளாக குடிக்க பழகிடுவா..
Don't Worry Be Happy.
தாங்ஸ் தோழிகளே, பிரச்சனை
தாங்ஸ் தோழிகளே, பிரச்சனை என்னனா அவ ஸ்பூன்ல சாப்பிடமாடேன்கிறாள் சங்கில் போடுகிறேன் ரொம்ப அழறா. கஞ்சியை கையால் கொடுக்கிறின்
Archana
அர்ச்சனா
இப்பதானே உணவு கொடுக்க ஆரம்பிச்சிருக்கிங்க...கொஞ்சமா கொடுங்க மெல்ல அவளுக்கு அந்த டேஸ்ட் பிடிச்சதும் சாப்பிட ஆரம்பிச்சுடுவா. சங்குல எவ்வளவு நாள் கொடுக்க முடியும்? மருந்துன்னா கூட அதில கொடுக்கலாம். உணவு என்பதால் ஸ்பூன் பழக்கத்துக்கு மாத்திடுங்க;)
மேலும் சந்தேகத்துக்கு கீழே குழந்தை வளர்ப்புல பாருங்க தாளிகா அருமையா விளக்கியிருப்பாங்க;)
Don't Worry Be Happy.
குழந்தைக்கு தண்ணீர் - ArchanaGiritharan
நானும் ஆரம்பத்துல ஸ்பூன்லதான் குடுத்தேன். ஆனா குடிக்கமாட்டா முகத்துல படும் கத்துவா.. அதுனால feeding bottleல குடுத்தேன். 1 drop தண்ணி குடிசா 4, 5 தடவை bottleல கடிப்பா. அப்பறம் பழகிட்டா அவளுக்கு வேணும்னா குடிச்சுக்குவா இல்லனா கடிப்பா, தள்ளிவிடுவா. நீங்க அதுமாதிரி ஏதாவது try பண்ணுங்க.
சிப்பர் வாங்கலாம்னு நெனச்சேன் ஆனா அத கடிச்சா பாப்பாக்கு பல் ஈறு வலிக்கும். அதுனால bottleதா try பண்றேன்.
KEEP SMILING ALWAYS :-)
no
no
பதில் அளித்த எல்லாருக்கும்
பதில் அளித்த எல்லாருக்கும் நன்றி. கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டு வரேன் பா. இருந்தாலும் ரொம்ப படுத்தறா பா.
Archana
Hai Archana
Papava madila padukka vachi 2 spoon kanji, 1 spoon water yenru kudukavum. Nan appadithan kuduthen. Papa kaiya pidithu kollavum (thatti vidama eruka). Sorry pa . Enaku tamil la type panna varala.