தயவு செய்து பதில் கூருங்கள் தோழிகளே!

எனக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது.நான் மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்.இப்பொழுது மலை வேம்பு சாறு குடிக்கலாமா?

kudikkalam thappae illa,medicine edukkum poyhu nam keerai sapiturom illaiya atha mathirithan,neenga kandippa edunka and munthaya pathiyukalai parunkkal,all the best

நன்றி
தோழி.நீங்கள் கூறியதை கவனிக்கிறேன் தோழியே!

ஏன் பா உங்கலுக்கு நீர் கட்டி இருக்கா?கவலை படாம இருங்கபா,எனக்கு கல்யாணம் ஆகி 7 மாசம் ஆகிருச்சு,இர்ரெகுலர் ப்ரிஎட்ச் டெஸ்ட் டில் ருபெல்லா ஐசிசி நெகட்வ் நு இருக்கு,தடுப்பு ஊசி பொடனுமாம்,பர்ர்ப்பொம்

மேலும் சில பதிவுகள்