ஜலீலாக்கா, நீங்க உடனேயே பதில் தருவீங்க என நம்பி கேட்கிறேன், கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் சேர்க்கிறபோது, எந்த நாட்டு உணவு என குறிப்பிட வேண்டுமல்லவா? அப்போ, நானாக கண்டுபிடித்த உணவாயின் எந்த நாட்டைப் போடுவது? இன்னுமொன்று கேட்டிருந்தேன், உடுப்பில் உள்ள பெயின்ட்,ரத்தக் கறையை நீக்க ஒரு ஐடியா கொடுங்களேன்.
அதிரா
நான் பார்த்தேன் ஆனால் சட்டுன்னு நினைவுக்கு வரல
அதுவும் இல்லாமல் இப்ப வீட்டுக்கு கிளம்பி கொண்டு இருக்கிறேன்
வெண்ணீரில் , உப்பு சேர்ஹ்ட்து சோப் பவுடர் போட்டு ஊறவையுங்கள்
அதற்கு முன் உருளையை அந்த இடத்தில் நல்ல தேய்த்து விட்டு ஊறவைக்கவும்.
இரண்டு முன்று தடவை மாற்றி ஊற வைத்து பிறகு அலசுங்கல்.
நாளைக்கு லீவு இதோடு சனிகிழமை காலையில் தான்.
வேறு ஏதும் யோசனை வந்தால் சொல்கிறேன்.
ஜலீலா
Noor
siRRuNdi (a) kaaram enRa pakuthiyil theedavum.
theenkuzal (a) maNakkompu
Jaleela
Jaleelakamal
ஜலீலாக்கா
ஜலீலாக்கா, நீங்க உடனேயே பதில் தருவீங்க என நம்பி கேட்கிறேன், கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் சேர்க்கிறபோது, எந்த நாட்டு உணவு என குறிப்பிட வேண்டுமல்லவா? அப்போ, நானாக கண்டுபிடித்த உணவாயின் எந்த நாட்டைப் போடுவது? இன்னுமொன்று கேட்டிருந்தேன், உடுப்பில் உள்ள பெயின்ட்,ரத்தக் கறையை நீக்க ஒரு ஐடியா கொடுங்களேன்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அதிராசட்டுன்னு நினைவுக்கு