அதிரி புதிரி அசத்தல் அரங்கம்

வாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்

ஹாய் தோழிகளே நானும் வந்துட்டேன் இன்னிக்கும் மழைதான். துணி காயவைக்கிற்து பெரும்பாடாயிருக்கு////கொஞ்சம் டீ இருந்தா குடுங்க தேவி போனதுக்கப்புறம் டீ கடயில் ஈ ஓடுது.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நான் பெங்களூர்ல அத்திபள்ளினு ஓசூர் கிட்ட இருக்கேன். நான் வந்து ஒண்றரை வருஷம் ஆச்சு நான் வந்தப்ப இருந்த கிளைமேட் இப்ப இல்ல.. அதுல இருந்தே தெரியுது ரொம்ப மாறிருக்கும் 10 வருஷத்துக்கு முன்ன...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு உங்களுக்கு எப்படி contact பண்ணணும்னு தெரியுமா? காது குத்து பற்றி யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்

KEEP SMILING ALWAYS :-)

ஆன்ட்டி

நா இப்ப அம்மா வீட்ல இருக்கேன் அதான் அவங்களுக்கு செஞ்சி தரேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு எங்களுக்குலாம் செஞ்சுகுடுத்தே டயர்டு ஆயிருப்பாங்க... கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ரேணு வயறு வலி இப்ப எப்டி இருக்கு?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வர்தினி..நான் இருப்பது சென்னைல....மோர்குழம்பு அறுசுவைக்கு அனுப்பிருக்கேன்...இன்னும் வெளியாகல...
மீனு...ஜிஜி ஆஸ்பத்திரி பற்றி எனக்கு ஒண்ணும் தெரியாது...எங்க இருக்கு? சென்னைலயா?யாரையாவது விசாரித்து சொல்றேன்...நானே சென்னை வந்து 4 மாதம்தான் ஆகிறது...

சூடான பஜ்ஜி போண்டா சூப்பரா இருக்கு இந்த குளுருக்கு
பூங்காற்று: டீ சூடா வெச்சுருக்கேன் எடுத்துகோங்க

வாழ்க வளமுடன்
பவி

ஹாய் பூங்காற்று அப்ப ஒரு ஒரு கமெண்டோட போய்ரிங்க.. ரொம்ப பிஸியா பா>

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்னப்பா எல்லாரும் குளிர், மழைனு சொல்லி ஆசை காட்டுறீங்களே. ம். எனக்கு மழைனு நனையனும் போல இருக்கு. என்ன பண்றது, இங்க இன்னும் கொஞ்ச நாள்ல குளிர் தான் அடிக்கும், மழைய பார்க்க முடியாதே. தோழிஸ் நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க..

நன்றி தோழீஸ் நாகா எனக்கு அத பத்தி தெரில பா நெட்ல வேணுணா தேடி பாருங்க கோவில் போன் நெம்பர் கிடைச்சா கேட்டுபாருங்கபா நானும் பாக்கறேன் வலி அப்ப அப்ப வந்து போது பா ஒண்ணும் புரில

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்