பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்
பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்
கவிதை நல்லா
கவிதை நல்லா இருந்துச்சா?நன்றி!..நீங்க கூட எழுதலாமே மேம்..நல்லா கதை எழுதுறிங்க,,,
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக்....
ஓஹோ...உங்களுக்கு விருந்து கொடுத்த ரேணு வேறு....இந்த ரேணு வேறு...அவர் ரேணுகா ராஜசேகரன்...இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...
ஷேக்....
கவிதையைப் படிப்பேன்...
கவிதையை ரசிப்பேன்.....
கவிதையில் உருகுவேன்....
கவிதையாய் வாழ்வேன்...
ஆனால்
கவிதை எழுத மட்டும் அறியேன்...
சிரிக்காதீர்கள்!...இப்படித்தான் எனக்கு கவிதை எழுத வரும்!!!!
ஒக்கே ராதா மேம்..எனக்கு ஒரு
ஒக்கே ராதா மேம்..எனக்கு ஒரு வேலை இருக்கு..அப்புறம் பேசுகிறேன் சரியா...இனிய மாலை வணக்கம்,,
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஆன்ட்டி
இருகீங்களா எவ்வளவு குழப்பம் என் பேர்ல ம்ம்ம்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
renu...
உடம்பு எப்படி இருக்கிறாய்? நான் கேட்டதுக்கு பதிலே இல்லயே?