கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

வலி இல்லப்பா நார்மலாகிட்டேன் புளிசாதம் வாழைக்காய் வறுவல் பா எனக்கொரு பீரியட் 3 வது நாள் வாங்க டெஸ்ட்க்கு எழுதி தரேன் சொன்னாங்க நாங்க நைட் தா போகப்போறொம் ஏதாவது டெஸ்ட் இன்னிக்கு எடுக்கற மாறி இருக்குமா இல்ல டெஸ்ட் எழுதி தர வர சொல்லியிருப்பாங்களா பா தெரிஞ்சா சொல்லுங்க தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சில டெஸ்ட் இப்போ எடுப்பாங்க, அதுக்குதான் வர சொல்லி இருப்பாங்க தேதி மிஸ் பண்ணாம போங்க,

இப்படிக்கு ராணிநிக்சன்

இல்லப்பா நைட் தா போகப்போறோம் அதான் நைட் போன பிரச்சனையில்லைல டெஸ்ட் எடுப்பாங்களா இல்ல அடுத்த மாசம் வர சொல்லுவாங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஆஸ்பிட்டல் போன் பண்ணி கன்பார்ம் பண்ணுங்க நைட் வரலாம இல்ல இப்போ வரணுமான்னு

இப்படிக்கு ராணிநிக்சன்

எல்லாம் எங்க இருக்கீங்க ஃப்ரீயா இருக்கிரவ்ங்க எல்லாம் அரட்டைக்கு வாங்க........

இப்படிக்கு ராணிநிக்சன்

வாங்க வாங்க சீக்கிரம் வாங்க எல்லாரும் நானும் அத நா சொல்ல வந்தேன் ராணி நீங்களே சொல்லிட்டீங்க பரவால பா வாங்க நாம பேசுவோம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நீங்க எங்க வொர்க் பண்ணீங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் அண்ணி நான் வந்துட்டேன். ஓடி வந்ததும் கொஞ்சம் களைப்பா இருக்கு ஏதாவது ஜீஸ் கிடைக்குமா?

ஹாய் ரேணு வந்துட்டேன். இன்னக்கி செக் அப்பா ஏன் ரேணு நைட் போறீங்க மதியமே போய்ட்டு வந்துடலாமேப்பா.

எனக்கு பிடிச்ச கலர் மெரூன், ப்ளாக், ஸ்கை ப்ளூ ரொம்ப பிடிக்கும். பீக்காக் ப்ளூ பட்டு சாரீயா இருந்தா நல்லா இருக்கும். என்கிட்ட எல்லா கலர்லையும் ட்ரெஸ் இருக்கு. சாரீஸ் மோஸ்ட்லி டார்க் கலர்ஸ் தான் எடுப்பேன்பா

இந்தா பாதாம் கீர் எடுத்துக்கோம்மா, பீக்காக்ப்ளூ பட்டு சாரி நான் வச்சிருக்கேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

அண்ணி எப்படி அண்ணி எனக்கு பிடிச்சதா தர்றீங்க தாங்ஸ் அண்ணி பாதாம் கீர் ரொம்ப பிடிக்கும். ஓ உங்க கிட்ட இருக்கா பீக்காக் ப்ளூ பட்டு சாரீ எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப நாள் ஆசை அந்த சாரீ கட்டி வெள்ளைகல் தோடு ஜிமிக்கி, வெள்ளை கல் சின்னதா ஒரு நெக்லஸ் போட்டு கைலயும் வெள்ளை கல் வளையல் போட்டுகனும்னு.

மேலும் சில பதிவுகள்