நான் எவ்ளோ கேட்டும் ஃபிர்ட்ஜ் மட்டும் வாங்கி தர மாட்றாங்க.. அதான் பேசிக் மாடலா விலை கம்மியா வாங்கலாம்னு கேட்டுட்டு இருக்கே.. ஃபிரிட்ஜ் நல்லது இல்ல பழயது போடுவ பல காரணம் சொல்றாங்க... :( என்ன பண்ண தெரில... பட் அட்லீஸ்ட் காய் வைக்கவாது வேணும்...
அவங்கள பத்தி தெரிஞ்சது தான அப்புறம் ஏன் வீணா ஃபீலிங்...விடுங்க... சொல்லியும் வேணும்னு பண்றாங்க அதுக்கு நாம் என்ன பண்ண முடியும் அவசர சமையல் ருசிக்கு இல்ல பசிக்கு...;
அந்த டாக்டர் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் டாக்டர்ப்பா...என் தம்பி மனைவிக்கு 13 வருஷம் கழித்து அவங்க ஆஸ்பிட்டல்லதான் குழந்தை பிறந்தது...சார்ஜும் கமலா செல்வராஜ் அளவு இல்லை..நல்ல கவனிப்பு...அட்வான்ஸ் முறையெல்லாம் இருக்கு...நீ அங்கு போய்ப் பாரேன்...90% பேருக்கு சக்சஸ் ஆகிறதாம்...அதனால் சொன்னேன்..
வர்தினி
ஹாய் வர்தினி...எப்பிடி இருக்க/ சிங்கப்பூர்ல வெய்யிலா மழையா?
ராதா அம்மா
ராதாம்மா நான் ஒரு தடவை அந்த ஹாஸ்பிட்டல் போயிருக்கேன் டாக்டரை பத்தி தெரியாதுமா
இப்படிக்கு ராணிநிக்சன்
nazeem
நசீம் நீங்க உயரமாக இருப்பீங்கள ,இருந்தால் உங்களுக்கு அழகா இருக்கும் ,அதான் கேட்டேன்,
ராதா ஆன்ட்டி, கல்பனா
நான் எவ்ளோ கேட்டும் ஃபிர்ட்ஜ் மட்டும் வாங்கி தர மாட்றாங்க.. அதான் பேசிக் மாடலா விலை கம்மியா வாங்கலாம்னு கேட்டுட்டு இருக்கே.. ஃபிரிட்ஜ் நல்லது இல்ல பழயது போடுவ பல காரணம் சொல்றாங்க... :( என்ன பண்ண தெரில... பட் அட்லீஸ்ட் காய் வைக்கவாது வேணும்...
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
anti
ஆண்டி மாறி ,மாறி வருது , மதியம் மலை , காலை வெயில் இடி தான் பயங்கரமாக இருக்கு ,
ரேணுதேவ்
அவங்கள பத்தி தெரிஞ்சது தான அப்புறம் ஏன் வீணா ஃபீலிங்...விடுங்க... சொல்லியும் வேணும்னு பண்றாங்க அதுக்கு நாம் என்ன பண்ண முடியும் அவசர சமையல் ருசிக்கு இல்ல பசிக்கு...;
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
varthini
வர்து உயரமா இருப்பேன். அங்க மழைன்னு அப்பா சொன்னாங்க? விடாம பெய்யுதா?
rani...
அந்த டாக்டர் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் டாக்டர்ப்பா...என் தம்பி மனைவிக்கு 13 வருஷம் கழித்து அவங்க ஆஸ்பிட்டல்லதான் குழந்தை பிறந்தது...சார்ஜும் கமலா செல்வராஜ் அளவு இல்லை..நல்ல கவனிப்பு...அட்வான்ஸ் முறையெல்லாம் இருக்கு...நீ அங்கு போய்ப் பாரேன்...90% பேருக்கு சக்சஸ் ஆகிறதாம்...அதனால் சொன்னேன்..
meenu
மீனு உங்க ஹஸ் கிட்ட சொல்லவா , அது இல்லாமல் எப்படி இருக்க மீனு ,பாவம் நீங்க ,
ராணி
ராணி,மதிய வணக்கம். நலமா? குட்டீஸ் வழக்கம்போல அட்டகாசம் தான்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.