கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

அப்பா மட்டும் தான் இருக்காங்க. அம்மா ஊர்ல இருக்காங்க. எங்களுக்கு பட்டுக்கோட்டை பக்கதில ஊர். நானும் அங்க தான் இருந்தேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த வருஷம் தான் அங்க வர ப்ளான் இருக்கு.

சரியா கவனிக்கலேன்னா என்ன அர்த்தம்? டாக்டரா? இல்ல மற்றவங்களா? இங்கயும் 2- 2 1/2 லட்சம் ஆனதாக தம்பி சொன்னான்....என் தம்பி மனைவிக்கு ICSI முறைல பண்ணினார்கள்... கமலா செல்வராஜ் இதுபோல் இரண்டு மடங்கு ஆகும்னாங்க...

விளங்குன மாதிரிதான் காய் வைக்கவே வாங்கி தர மாட்டேங்குறாங்க எங்க வீட்டு வில்லன்... இதுல எப்ஃ எம்... போச்சு...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் ஒகே தோழீஸ் அந்த பிரச்சனைய மறந்துட்டேன் பா அப்றம் என்ன விசேசம் சொல்லுங்க பா கேட்டுகுறேன் வர்த்தி நீ கேக்கும் முன்னே நானே சொல்லிடுறேன் பா நா கொஞ்சம் ஷார்ட் தா பா போட்டோ பாத்த தெரிஞ்சிருக்கும் உங்களுக்கே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எல்லாம் நடக்கும் வாங்க , எங்க வீட்டுக்கும் வாங்க ,

நசீம்....உங்கப்பா அங்கு வேலையில இருக்கிறாரா? ஏதாவது கடை வைத்திருக்கிறாரா?

ஆன்ட்டி அப்பா வேலையில் இருக்காங்க. ப்ரன்ட் கடை எல்லாம் ஒன்னா சேர்ந்து வச்சிருக்காங்க.

வர்தினி யார் சொன்னாலும் அவங்க எடுக்குற டிஷிஷன் ரொம்ப ஸ்ட்ராங்கா இருப்பாங்க... நீங்க வேணா சொல்லி பாருங்க... மனசு வருதா பார்ப்போம்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு எனக்கு ராணி அந்த மாறி சொல்லும்போது எனக்கு சிரிப்பு தான் , நான் சொல்லான்னு இருந்தான் ,நீங்க சொல்றீங்க,

நான் சொல்றன் நீங்க கவலை பட வேண்டாம் ,

மேலும் சில பதிவுகள்