வாங்கோ வங்கோ வாழ்த்துவோம் தலையை!

அனைத்துக் கருத்தினரையும்
அணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்ட
அறுசுவையின் தலைவர் அவர் பிறந்தநாளில் வாழ்த்தி
பேருவகை எய்யச் செய்வோம்
வாரீர், அறுசுவை மன்ற உறவுகளே!

வாழ்த்துக்கள் பாபு சார்
பிறந்த தினத்தை,
நல்லோர்களின் ஆசிகளுடனும்,
உறவுகளின் வாழ்த்துக்களுடனும்,
சகல செல்வங்களுடனும்,
நீண்ட ஆயிளோடும்,
ஆரோக்கியத்தோடும்
உங்கள் அன்பு பாப்பியுடனும்,
செல்லக்குட்டி நவினவுடனும்
வாழ இந்த பிறந்த நாளில்
வாழ்த்துகிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

யோகா - வாங்கோ வாங்கோ தானே? ;-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

KEEP SMILING ALWAYS :-)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.............

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுகிறேன்.. ;)

- ரம்யா மற்றும் கார்த்திக்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா சந்தோசம் எப்பவும் உங்களோட இருக்க கடவுளை பிராத்திக்கிறேன் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக

இப்படிக்கு ராணிநிக்சன்

முப்பெரும் விழாக்கு தயாராகலாம். சரி தான அண்ணா??
பல்லாண்டு பேரோடும், புகழோடும் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!!
எவளோ வயசு தொடங்குதுன்னு ரகசியமா சொல்லுங்க....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

many more happy returns of the day sir

எங்களுக்காக நீங்க ஆரம்பிச்ச இந்த தளம் ரொம்ப அருமை.. அதற்காக பாராட்டுக்கள் அண்ணா... மற்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்:)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்