அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

ஜீரா ரைஸ் --சீரக சாதம்...easy யா பண்ணிடலாம் ...சீரகமும் gheeyum மட்டும் தான்பா...தாளிச்சு சாதத்தோட மிக்ஸ் பண்ணிடனும் +உப்பு...நிறைய சீரகம் போடணும்....நல்ல வாசமா இருக்கும்... எந்த kurma கூட னாலும் நல்லா இருக்கும்... tablet இன்னும் எத்தன நாளைக்கு...? நான் மதியம் தான் samppen ...டெய்லி மதியம் சாப்பிட வந்துடுவாங்க...அதுனால சூடாவே செஞ்சுடறது...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

டேப்ளட் முடிஞ்சிடுச்சு பா சரி சரி பா நா ஜீரா சொன்னதும் ஸ்வீட் சாதம் போலனு நெனச்சி கேட்டேன் இங்க அவரும் அப்பாவும் காலையில கிளம்பிடுவாங்க அதனால டிபன் லஞ்ச் எல்லாம் காலைலயே ரெடி ஆகிடும் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்னப்பா எல்லோரும் எப்படி இருக்கீங்க?என்னை ஞாபகம் இருக்கா?ரேணு உடம்பு எப்படி இருக்கு?

இதுவும் கடந்துப் போகும்.

என்னப்பா அரட்டை ரொம்ப நேரமா தூங்குது எல்லாரும் பிஸியா தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அஸ் வாங்க எப்படி இருக்கீங்க என்ன ஆச்சு நாங்க உங்களை ரொம்ப மிஸ் பண்ரோம் குட்டிஸ் எப்ப்டி இருக்காங்

இப்படிக்கு ராணிநிக்சன்

உங்களதா நினைச்சிட்டிருந்தே என்ன ஆச்சுனு தெரிலயேனு உங்களுக்கு இல்லததா வாங்க எங்க போனீங்க இவ்ளோ நாளா ஆளே காணோம் பிஸியா எல்லாரும் நலமா வீட்ல நா நல்லாயிருக்கேன் பா உங்கள கூட மறக்கமுடியுமா எங்களால ம்ம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்ன ஆத்துக்கார் இன்னும் வரலியா? ஜீரா ரைஸ் ரெடியா நம்ம தலைக்கு ஒரு ப்ளேட் அனுப்பிவுடுங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

ரொம்ப நன்றி ராணி,ரேணு.கொஞ்சம் வேலை,இன்னைக்குதான் அறுசுவை பக்கம் வந்தேன் சரி அப்படியே நம்ம அரட்டை பக்கத்துல ஒரு பதிவ போடுவோம்னு வந்தேன்.சரி உடம்பு எப்படி இருக்கு ரேணு?எதுவும் சமாச்சாரம் உண்டா?ராணி இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா?நான்,அண்ணா குட்டீஸ் எல்லாரும் நல்லா இருக்கோம்ப்பா..

இதுவும் கடந்துப் போகும்.

என்னங்க இது...thedirunnu ஒருத்தரும் இருக்க மட்டேன்குறீங்க...அப்புறம் பார்த்த ஒரே டைம் ல எல்லாரும் vantthdareenga ...எல்லோருக்கும் ஜீரா ரைஸ் & டபுள் பீன்ஸ் kurma பார்சல்....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அஸ் தீபாவளி போட்டோஸ் சூப்பர் குட்டி செமயா என்சாய் பண்ணா போல நீங்க எப்போ இந்தியா வரீங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்