அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

அஸ் நியூஸ் சூப்பர்,

வர்த்தினி சாப்டாச்சா? ஒன்னும் இல்லப்பா நேற்று பேசிட்டு இருந்ததால குழம்பிட்டீங்களான்னு கேட்டேன் கூப்பிட்ட உடனே வந்துட்டீங்களே, குட் கேர்ள்,

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹெலோ ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? மாமியா, மருமகள் பிரச்சனைக்கு வழி இருக்காப்பா. அதுவும் லவ் மேரேஜ் பண்ணுதது தப்பாப்பா.

ஜோ இதுக்கு பதில் தெரிஞ்சா ரொம்ப நல்லா இருக்கும், அத விடுங்க தம்பி எப்ப்டி இருக்கார்? சாப்டாரா உங்க லவ்மேரஜ் ஸ்டோரி சொல்லுங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி நேத்து கெளதம் பிறந்தநாள் .அவங்க வீட்டில இருந்தாங்க. உன்னுடைய வாழ்த்து பெறனும்னு ஆசை பட்டேன் நடக்கல. வர்த்னி,யாழினி உன்னையும் தான்

ஏன்ப்பா இப்டி ஒரு கேள்விய கேட்டிருகீங்க அவ்ளோ பிரச்சனையா பா உங்களுக்கு எனக்கு தெரிஞ்ச ஒரு வழி நாம அமைதியா இருந்திடனும் எப்டினா அவங்கள கணக்குலயே எடுத்தாகாதீங்க அவங்க எதாவது சண்டை போட்டா காதுல வாங்காதீங்க அப்டி வாங்கினாலும் அவங்கள்ட எதும் பேசிக்காதீங்க மனசுக்குள வெச்சி கஷ்டபடாதீங்க யார் கிட்டயாவது (கணவர் நம்பிக்கையான ப்ரெண்ட்ஸ் நம்ம பேமிலிக்கு தெரிய வேணாம் தெரிஞ்சா அவங்களுக்கும் கஷ்டம்) கொட்டிதீர்த்திடுங்க இல்லனா ஒரு பேப்பர்ல எழுதி படிச்சி பாருங்க மனசு ப்ரீயாகிடும் நா இப்டி தா செய்றேன் இதுக்கு என்ன தீர்வுனு தெரில கௌதம் குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எப்பவும் சந்தோஷமா வாழ்வார் பா கவலைய விடுங்க பையனை கவனிச்சுக்கோங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என் வாழ்த்து எப்பவும் தம்பியோட இருக்கும் என்னோட முத்ததை அவனுக்கு குடுத்திடுங்க,

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி....திருப்பியும் yenppa ..முத்த டாபிக் எடுக்குறீங்க...வேண்டாம்...அழுதுருவேன்...நான் இன்னிக்கு அரட்டைக்கு அப்போ appa வது எல்லாம் ஒழுங்கா பேசிட்டு இருகீங்கலன்னு பார்த்துட்டு போவேன்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஒம்பதாம் கிளாஸ் படிக்கும் போது லவ் பண்ணினோம்.(அவரு +2பா). காலேஜ் முடிச்ச பிறகு ரெண்டு பேரும் பிரிச்சு போயிடோம். என் மேல இருக்கிற கோபத்தில அவரு சென்னை போயிட்டாரு. ஆனா என்னால அவர மறக்க முடியல. 5வருடம் காத்திருந்தேன். அவரு வரல. வீட்ல வேர கல்யாண்ம் முடிவு பண்ணி டேட் எல்லாம் ரெடி பண்ணிட்டங .ஒரு மாச முன்ன பார்த்தேன். எனக்கு கல்யணாம் நிச்சயம் பண்ணவரிடம் என் காதலை சொல்லி கல்யாண்ம். ஸ்டாப் பண்ணி இவரை கல்யாண்ம் பண்ணிட்டேன். ஒரு படம் எடுக்கலாம்

இன்னைக்கு அரட்டை நல்ல போதும்..லவ் ஸ்டோரி சொல்ல ஜோ சிக்கிட்டங்க...விடாம கேட்டு வைங்க...நானும் வந்து படிக்கறேன்....மாமியார் prachana பெரும் பிரச்சனைய இருக்கும் போல...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஜோ தம்பிக்கு எத்தனை வயசுன்னு சொல்லுங்கப்பா அப்படியே நான் உங்க பொண்ணுன்னு சொல்லுங்கப்பா, இந்த கோம்ஸ் என்ன திட்டுராங்க ம்ம்ம்ம்ம்ம்........

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்