வாங்கோ வங்கோ வாழ்த்துவோம் தலையை!

அனைத்துக் கருத்தினரையும்
அணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்ட
அறுசுவையின் தலைவர் அவர் பிறந்தநாளில் வாழ்த்தி
பேருவகை எய்யச் செய்வோம்
வாரீர், அறுசுவை மன்ற உறவுகளே!

இப்படி ஒரு அற்புதமான தளத்தை அமைத்து அதன் மூலம் பல அன்பான உள்ளங்களை
ஒன்று சேர்த்த, பாபு அண்ணாவுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....
உங்களுக்கு முழுமையான இனிமையான வாழ்நாள் அமைய வாழ்த்துக்கிறேன்.....

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா by Elaya.G

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அண்ணா . எல்லா நாட்களும் சிறப்பான நாட்களாக அமைய வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறோம்
அன்புடன்
மஞ்சுளா அரசு & ரீனா சசிதரன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

பிறந்த நாள் அன்று அறுசுவையளித்து ( அறுசுவை.காம் ) எங்கள் நெஞ்சம், வயிறு அனைத்தையும் நிறையச் செய்த அன்பு பாபு அண்ணாவிற்கு எங்களது மனம்நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அறுசுவை.காம்- ற்கு எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா... நல்ல ஆரோக்கியத்துடன் நலமாக வாழ வேண்டுகிறேன்... :)

வித்யா பிரவீன்குமார்... :)

இன்று ஆறாம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும் நம் அறுசுவை.காம் தளத்திற்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள்.... இந்த தளத்திற்காக பனி புரியும் அனைத்து நல உள்ளங்களுக்கும் எனது நன்றியும், வாழ்த்துக்களும்.......
(நன்றி ஜெய் முக்கியமான தகவல் தந்ததற்கு... :))

எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அறுசுவை.காம்- ற்க்கும் இதை உறுவாக்கி தந்த பாபு அண்ணாவுக்கும் எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அறுசுவை.காம்- ற்கு எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.// - அடடா... இதுவுமா??? அண்ணே சொல்லவே இல்லையே!!! அறுசுவைக்கும் இன்று தான் பிறந்தநாளா??? வாழ்த்துக்கள் அறுசுவை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்