அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

சரிப்பா. எல்லாரும் கீதா மாத்ரி கோவிலுக்கு போக ஆரம்பிட்டாங்க. சந்தோசம். கோமதியையும் கானோம்ம் நாளைக்கு நீங்க லீவா?

yahoo vanga

இப்படிக்கு ராணிநிக்சன்

அண்ணி என்ன அண்ணி சாப்பிட்டு தெம்பா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கீங்களா? என்ன சாப்பிட்டீங்க? நாளைக்கு உங்களுக்கு லீவு தன சர்ச் போவீங்களா அண்ணி.

யாழி காரகுழம்புபா, நாளைக்கு சர்ச் போகனும், உங்க அண்ணாக்கும், அண்ணிக்கும் வ்ர செவ்வாய் கிழமைதிருமண நாள்

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹே ஹே அப்படியா ஜெஸி எத்தனையாவது திருமண நாள் அன்னக்கி என்ன ஸ்பெஷல் அண்ணி, என்ன ட்ரெஸ் எடுக்க போறீங்க? ரொம்ப சந்தோஷம் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டேன்ல நான் தான் பர்ஸ்ட் சொனேன் ஹே.....

யாழி அண்ணிகிட்ட மட்டும்தான் பேசுவீங்களா? எப்படி இருக்க? சாப்ட்டச்சா? உங்க அண்ணிக்கு நான் விஸ் பண்ணிட்டேன்.

வாழ்த்துக்கள் ஜெஸி.:-) எத்தனாவது திருமணநாள்

KEEP SMILING ALWAYS :-)

நீங்க சாப்பிட்ட போறேனு சொன்னீங்களா அதான் அண்ணிகிட்ட பேசிகிட்டு இருந்தேன் நசீம் சாப்பிட்டாச்சா? இனிமேல் நாம மூனு பேரும் பேசலாம் வாங்க.

அண்ணி எனக்கு நசீம் விஷ் பண்ணிட்டாங்களா ஓ ச்ச அப்போ நான் பர்ஸ்ட் இல்லையா போங்க அண்ணி.

நன்றிப்பா, போனவருஷம் வாழ்த்து சொல்ல யாருமே இல்லன்னு ரொம்ப வருத்த்ப்பட்டேன் ஆனா இந்த வருஷம் இவ்வளௌ சீக்கிரம் ரொம்ப சந்தோஷ்ம்பா இது 5 வருடம்

இப்படிக்கு ராணிநிக்சன்

திருமண வாழ்த்துக்கள் ஜெஸி.

மேலும் சில பதிவுகள்