தேதி: November 18, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
நறுக்கிய மஷ்ரூம் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி - 1 டீஸ்பூன்
வெண்ணெய்/ சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
கடலை மாவு, அரிசி மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வெண்ணெய் / சூடான எண்ணெய், சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் மஷ்ரூம் கலவையை உதிர்த்துப்போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
Comments
நாகா
வாழ்த்துகள் பக்கோடாவ குறிப்பு தர்றீங்க ம்ம் நடத்துங்க இன்னும் என்ன பக்கோடா இருக்கோ எல்லா குறிப்பையும் அனுப்புங்க செஞ்சி பாத்துடறேன்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
மஷ்ரூம் பக்கோடா
:-) செஞ்சுட்டு டேஸ்ட் எப்படினு சொல்லு ரேணு
KEEP SMILING ALWAYS :-)