வாங்கோ வங்கோ வாழ்த்துவோம் தலையை!

அனைத்துக் கருத்தினரையும்
அணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்ட
அறுசுவையின் தலைவர் அவர் பிறந்தநாளில் வாழ்த்தி
பேருவகை எய்யச் செய்வோம்
வாரீர், அறுசுவை மன்ற உறவுகளே!

பாபு அவர்களுக்கும், அறுசுவை தளத்திற்கும் சற்று தாமதமான வாழ்த்துக்கள்....

உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் அதிகரிக்கவும், மனம் போல மகிழ்ச்சிகள் நிறையவும், தங்களைச் சுற்றி இருப்போருக்கு.(யாரு...அறுசுவை உறுப்பினர்களான நாங்கள்தான்!!!) என்றும் அன்பும், மகிழ்ச்சியும் கொடுக்கவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்...

மிகவும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.

இந்த இழையை பார்க்காமல் போயிட்டேன். அண்ணா பிறந்தநாளுக்கு கேக் கட் பண்ணுனீங்களா.. இல்ல குச்சு மிட்டாயும் குருவி ரொட்டியும் கொடுத்தீங்களா... ஹிஹி... ஏன் கேக்குறேன்னா... எனக்கு கிடைக்காம போயிடுச்சே..

தாமரை

மேலும் சில பதிவுகள்