நம்ம தோழிகள் எப்படி மறந்தாங்க இதை.... நவம்பர் 18 நம்ம பாபு அண்ணா பிறந்த நாளாச்சே..... அண்ணாவுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லலாம் வாங்க...
தாமரை
நம்ம தோழிகள் எப்படி மறந்தாங்க இதை.... நவம்பர் 18 நம்ம பாபு அண்ணா பிறந்த நாளாச்சே..... அண்ணாவுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லலாம் வாங்க...
தாமரை
வாழ்த்துக்கள்
அண்ணா.. (தாமதமான) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நடிகை நயந்தாரா பிறந்த நாள் செய்தியை பார்த்ததும் தான் நினைவில் வந்தது. ஏனென்றால் இரண்டுபேரும் ஒரே நாளில் பிறந்தவங்களாச்சே.....
தாமரை
தாமரை
தாமரை யாரும் மறக்கவில்லை. அனைத்து தோழிகளும் வாழ்த்து சொல்லிட்டாங்க. அவருக்கென்று தலையை வாழ்த்தலாம் என்று ஒரு இழை தொடங்கி அண்ணா பிறந்தநாளுக்கும் அறுசுவை பிறந்த நாளுக்கும் சேர்த்து நம் தோழிகள் வாழ்த்தியிருக்கின்றார்கள். நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவதி
ரொம்ப நன்றி ரேவதி. அந்த இழையில் அண்ணாவுக்கு வாழ்த்து சொல்லிட்டேன்.
தாமரை