கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

ஹாய் தோழி ப்ரியா சுகி நலமா நா இன்னும் அந்த பாட்டு பாக்கல பா அடுத்த அரட்டை கருத்துகளோட இருக்கணும்னு தா இப்டி வெச்சேன் தப்புனா மன்னிக்கவும் தோழி ஏன் இந்த தலைப்பை ஒரு சில விசயங்கள் பார்க்கறப்ப நம்மளையும் அறியாமல் ஒரு கோவம்(கொலை பண்ற மாதிரி அவ்வளவு கோவம்) வெறி வரும் அதை தட்டிகேட்க முடியாம மனசுக்குள்ள அடக்கிப்போம் அது மாதிரியான கருத்துகளை பகிர்ந்துக்கவே இப்டி பேர் செலக்ட் பண்ணே தோழியே மீண்டும் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் தோழிஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

PG teacher நு போற்றுகிங்களே எங்க டீச்சர இருந்திங்க பிரியா ? by Elaya.G

ஹாய் இளையா, சுகி.....ஆமா....நீங்க ரெண்டு பேரும் என்ன பாட்டு பற்றி பேசறிங்க?
ரேணு....... எங்க போனீங்க.. எனக்கு ரெணு டம்ளர் ரேஸ்மில்க் வேணும். ஓகேவா....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

அரட்டை கு எப்படி பெயர் வச்சா என்ன புதுசு புதுசா வார்த்தைகள் கண்டு பிடிக்குறது தானே இப்போ பேஷன் ஆயிர்க்கு இதுக்கு ஏன் மன்னிபுலாம் கேக்குறிங்க by Elaya.G

தலைப்பில் தவறேதும் இல்ல,.....கவலை வேண்டாம் ரேணு, நான் சும்மா தான் சொன்னேன். இப்படியே விட்டுடுங்க....

ப்ரியா - நானும் தான், ரொம்ப நாள்கு பின்னாடி வந்து இருக்கேன்.... அங்க வெயில் ஹ? சரி சரி... இங்க exibition போட்டு இருக்காங்க, நேரம் கிடைக்கும் போது வாங்க

இளையா - ரசனை ஒரு ஒருத்தருக்கும் வேறு தான், என்ன பண்ண. காலம் மாறுது

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரேணு ..நான் உங்களுக்கு தலைப்ப எடுத்து தான் கொடுத்தேன்...என்ன இது சின்ன புள்ள தனமா சாரி எல்லாம் கேட்டுகிட்டு? நாகா உங்க friend க்கு கிப்ட் செலக்ட் பண்ணிடீங்களா ? இந்த அரட்டை யும் கொல வெறி பாட்ட போல நிறைய ஹிட் அடிக்கும்னு நினக்குறேன்....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் இளையா.... நான் முதுகலை இயற்பியல் டீச்சர் பா.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இப்போ மூணு நு தனுஷ் பிலிம் வர இருக்கு அதுல ஒய் திஸ் கொலவெறி நு சாங் இப்போ பாப்புலரா போயிடு இருக்கு அத பதி தான் பேசிட்டு இருக்கோம் தனுஷ் பாடின பாடல் by Elaya.G

ரேணு நீங்க மன்னிப்பு கேட்டு மன்னிப்பு கேட்டே உங்களுக்கு மயக்கம் ஜாஸ்தி ஆகிட போவுது...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அப்படியா சரிங்க எந்த ஊருல இப்போ இருக்கீங்க by Elaya.G

மேலும் சில பதிவுகள்