தோழிகள் ஏற்காடு சென்ற அனுபவம் உள்ளதா? ஆம் எனில் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் சீசன் பற்றியும் மற்றும் தங்கும் வசதிகள் மற்றும் அதற்கு ஆகும் expenses பற்றியும் சொல்லவும். சௌமியன்
தோழிகள் ஏற்காடு சென்ற அனுபவம் உள்ளதா? ஆம் எனில் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் சீசன் பற்றியும் மற்றும் தங்கும் வசதிகள் மற்றும் அதற்கு ஆகும் expenses பற்றியும் சொல்லவும். சௌமியன்
sow
ஏற்காடு நல்ல இடம். இந்த சீசன் நல்லாத்தான் இருக்கும். நாங்க கார்ல போனோம். சோ செலவு பத்தி எனக்கு தெரியாது. என்னோ hus தான் தெரியும். அங்கு ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப நல்ல இருக்கும். மலைமேல ஒரு கோவில் இருக்கும். ரொம்ப அழகான இடம் ஏற்காடு அந்த இடம் பெஸ்ட்டுன்னு சொல்லலாம். அதற்கு பக்கத்தில் இருக்கும் இடம் சூப்பர். இன்னும் சில இடங்கள் இருக்கு. ரூம் 3000 சார்ஜ் பண்ணாங்க. 1 டேகு. அங்க மன்மத ராசா சாங் எடுத்த locationnum இருக்கும். போய் பாருங்க நல்ல இருக்கும்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ஏற்காடு
ஏற்காடு எல்லா நாளும் நல்லா இருக்கும். april, may full season room rent athigam. october, november, december half season room rent kammi, but kulir jasthi. போட் house , சேர்வராயன் கோவில், ladies seat, gents seat, pagoda point, சூப்பெரா இருக்கும். நாகலூரில் உலகிலய பெரிய ஸ்ரீ சக்ர லலிதா கோவில் இருக்கு. அது மிகவும் சூப்பெரா இருக்கும். Tamil nadu hotel rs. 1000 la இருந்து இருக்கு. சின்ன hotel முதல் பெரிய hotel வரை இருக்கு. Budjet ku ஏத்த மாத்ரி தஙகலாம்.
ஹாய் ப்ரியா,
ப்ரியா, இப்ப நம்ம ஊர்ல "செம மழை" இல்லையா, இந்த வெதர்ல ஏற்காடு போனா சூப்பரா இருக்கும். அதுவும் டூ வீலர்ல போய்தான் எஞ்ஜாய் பண்ணனும்.
எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.
yercaud trip
hai shanmuga priya, கல்யாணமான புதிதில் ஏற்காடு போவது, பக்கத்து வீட்டுக்கு போவது போல் (அடிக்கடி) இருந்தது. (இப்போவும் அப்படிதான்). போகும் வழியில் உள்ள குட்டி குட்டி அருவிகள் ஸூப்பரா இருக்கும்.