இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்
இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்
வினோ
தேடித்தாங்கப்பா நான் அதுல போடுரேன் எனக்கு இத இங்க இருக்க தோழிஸ்கிட்ட பகிர்ந்துகனும்னு ஆசையா இருக்கு
இப்படிக்கு ராணிநிக்சன்
அண்ணி, கோம்ஸ்
ஆமாம் ஆமாம் கோம்ஸ் நிச்சயம் நிறைய பேர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கனும்பா. ஆசைலாம் இல்ல கேட்டு தெரிஞ்சிகிட்டா நாமளும் precaution னா இருக்கலாம் மத்தவங்களுக்கும் சொல்லலாம்ல அதான் கேட்டேன்பா உங்களுக்கு தெரியுமான்னு. நன்றி கோம்ஸ்
அண்ணி அது ஒரு விஷய்மே இல்ல அண்ணி மன்றம்னு ஒரு தலைப்பு இருக்குல்ல அதுகுள்ள போங்க நிறைய தலைப்பு வரும் அதில் "குழந்தைகள்"னு ஒரு தலைப்பு வரும் அது உள்ள போங்க இதைப் பற்றி அங்க ஏற்கனவே இருந்தா அதில் அப்படியே தொடருங்க இல்லனா புது இழை ஆரம்பிங்க அண்ணி.
ஜெஸி
கண்டிப்பா ஜெஸி இங்க இருக்குற தோழிகள் மட்டுமில்லாமல் புதுசா யாராவது வரவங்களும் படிக்க பயனுள்ளதா இருக்கும். இந்த லிங்குல உங்க தகவல் சொல்லிட்டு வாங்க.http://www.arusuvai.com/tamil/node/20765
புது இழை
புது இழை ஆரம்பிங்க 21 பக்கம் வந்தாச்சு
KEEP SMILING ALWAYS :-)
renu,vino
இல்லப்பா...நீங்கதான் சாப்பாடு பத்தி பேச கூடாது..டி கொடுக்க கூடாது (இத நான்தான் சொன்னன்னோ ) bun சாப்பிட கூடாதுன்னு sollilltu வந்து வடை எடுத்துக்க sonnenngale அதுக்குதான் சிரிச்சேன்...இன்னும் சிரிப்பேன்....ஹ ஹ ஹ...
வினோ டவுட் கேளுங்க...எனக்கு தெரிஞ்சா சொல்றேன்...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
ரேணு
ரேணு அப்படியாப்பா இன்னும் எனக்கு அத பத்தி நிறைய தெரிஞ்சிக்கனும்பா. உடனே சேர்ந்துட கூடாதுல்ல அதான் விசாரிச்சுட்டு இருக்கேன்பா.
vino
நான் நாளைக்கு அதுல பதிவு போடுரேன், நல்லா இல்லன்னா (மொக்கையா இருந்தா) இங்கேயே சொல்லுங்கப்பா அங்க யார் கிட்டயவது போய் திட்டு வாங்கபோரேன்..........
இப்படிக்கு ராணிநிக்சன்
ஜெஸி,
ஆமா ஜெஸி உங்களுக்கும் டைம் ஆச்சு. இன்னும் 1/2 மணி நேரம் இருக்கா நாளைக்கே வந்து பதிவு போடுங்க. யாரும் திட்டமாட்டாங்க. சைலண்ட்டா படிச்சுட்டு இருப்பாங்க.