சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

எல்லாரும் எத்தனை மணிக்கு துங்க போவீங்க, மணி 9 .30 யா, காலை ல எத்தனை மணிக்கு எழுன்ருவீங்க .

என்னல முடில கோமதி நாந்தான் அழ போறேன் நீங்க செய்றதுகெல்லாம் ம்ம்ம் வர்த்தி உங்க அண்ணா தா கல்யாணத்துக்கு முன்னவே வேலைய விட்ர சொல்லிட்டார் விட்டுட்டேன் பா திரும்ப போலாம்னு பாத்த ஒத்துக்கமாட்டேன்றார் பஸ்ல தா போகணும் அதனால நீ போக வேணாம் அந்த கூட்ட நெரிசல் உனக்கு வேண்டாம்னு விட்டுட சொல்லிட்டார் ஏன்னா நான் கூட்டம் இருக்கற பஸ்ல போக மாட்டேன் சைதைல வேலை பார்த்திட்டிருந்தேன் பஸ்காக தி நகர் போய்ட்டு அங்க இருந்து திருவள்ளூர் போற பஸ்ல உட்கார்ந்து போவேன்னா பாத்துக்கோங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வர்த்தினி ...என்னல்லாம் கேக்க மாடீங்கள ?
எனக்கு தூக்கம் வருது ...அனா என் hub 10.30kku than வருவாங்க ...நான் சாப்பிட்டுட்டேன் ...அவங்க சாப்பிட்ட உடனே தூங்கிட்டு காலையில எப்பம் முழிப்பு வருதோ அப்போ எந்திரிக்க வேண்டியதுதான்... :-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

சூப்பர் மாமியார் , மருமக, இப்ப உங்ககளுடன் இருங்கங்கள

ரேணு ...என்னால எல்லாரும் சிரிக்கணும்...அழ கூடாது சரியா...அப்புறம் உங்க husband என்ன அடிக்க ஆள் அனுப்பிட போறாங்க...பாவம்பா...நான்....நான் என் hus க்கு ore பொண்டாட்டி....:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இல்ல...அப்போ அப்போ தான் வருவாங்க...ஒரு வேளை அதால இருக்குமோ???? (அனா அவங்க ரெம்ப innocent ...எல்லாரும் கூட்டமா உட்கார்ந்து அவங்கள kalaippom ...எங்களுக்காக அவங்க ஸ்கூல் ல ஆடுன டான்ஸ் ல்லாம் ஆடி kamippanga ....

சரிப்பா..எல்லோரும் போய் படுத்து தூங்குங்க...மீதி சண்டை ய நாளைக்கு பார்த்துக்கலாம்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி நீங்க அரட்டை ல இல்லன்னு பார்த்தேன், இன்னும் உங்க ஹஸ் வரலையா.

ரேணு உங்க ஹஸ் சொல்வது தான் சரி, பக்கமாக இருந்தால் போகலாம் , இந்த பஸ்ல போறதுக்கு வீட்லய இருக்காலம் ,

கோமதி அப்ப நாங்களாம் என்ன நாங்களும் ஒரே பொண்டாட்டி அதும் செல்ல பொண்டாட்டி சரியா என்னவர் என்னயே அடிக்கமாட்டார் அப்றம் எப்டி உங்கள அதும் அண்ணாணு சொன்ன அப்றம் எப்டி ம்ம் வர்த்தி டைம்10.30 தாண்டிடுத்து மாத்திரை போடுறதால 6.30 7 கூட ஆகும் எழுந்துக்க ம் சம்டைம் 8 ஆகும் ஒகே பை நாளைக்கு பாக்கலாம் தூங்கபோறேன் தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராணி உங்க fb பாருங்க ,

மேலும் சில பதிவுகள்