சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

உங்களுக்கு Fb ல answer பண்ணிருக்கேன்.பாருங்க அது போதுமான்னு...அப்புறம் இன்னைக்கு ஒரு நாள் ஏன் hus க்கு first shift போட்டுட்டாங்க...அதுனால நேத்து சொன்ன மாதிரி மதியம் என்னால வர முடியாது.தேடாதீங்க ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ரேணு,நாகா,கோமதி,ராணி எல்லாருக்கும் குட்மார்னிங். ராணி கெளதம் போட்டோ வேணும் சொன்ன உன்னக்கு எப்படி அனுப்புறது.

கோமதி பதில் கொடுத்ததும் "மாற்று, பதிலளி"னு ரெண்டு ஆப்ஷன் இருக்கும். அத யூஸ்பண்ணி மாத்திடலாம். ஆனா உங்க கமெண்ட்ல இருக்கற "பதிலளி" யூஸ்பண்ணி யாராவது பதில் சொன்னா "மாற்று" ஆப்ஷன் போய்டும். இன்ஷூரன்ஸ் இழைல பாருங்க. ஒருசில கமெண்ட்ல மாற்று இருக்காது.

KEEP SMILING ALWAYS :-)

நான் அரட்டைலயே என்னோட அணி எதுனு சொல்லிருந்தேனே :-) மறந்தாச்சா

KEEP SMILING ALWAYS :-)

அரட்டைல சொல்லி என்னங்க புண்ணியம்.பட்டில சொல்லுங்க naga...நான் கலந்துகிட்ட முதல் பட்டில என் பக்கம் தீர்ப்பு வந்தா எவ்வளோ சந்தோசமா இருக்கும்.அதான் ஆள் சேக்குறேன் :-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எல்லாரும் நலமா ? அரட்டைக்கு வாங்க ?

ஹாய் வர்த்தினி, சாப்டாச்சா?, என்ன காலைல வந்துட்டீங்க போல,உங்க போட்டோஸ்லாம் சூப்பர்பா , ரெக்வெஸ்ட் பார்த்து அக்செப்ட் பண்ணுங்க, நல்லா தெரிஞ்சவஙக்ளுக்கு மட்டும் ரெச்வெஸ்ட் அனுப்புங்க.....

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ராணி நலமா? நான் நலம் ? ரொம்ப. நன்றி , உங்க. போட்டோ தான் காணோம் , என்ன சாப்பாடு , வேற யாரும் காணல,

ஹாய் வர்தினி நான் வந்துட்டேன்.. இன்னைக்கு தண்ணீர் காலைல குடிச்சா என்னலாம் பெனிஃபிட் சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்.. என்னால காலைல குடிக்க முடில.. வாந்தி வர்ற மாதிரி இருக்குஆனா ஏன் எல்லாரும் காலைல குடி குடின்னு சொல்றாங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு நலமா? ஏன் மீனு தண்ணி குடிக்கும் போது வாந்தி வருதுன்னு நினைக்கமால் இருங்க , காலைல தண்ணி குடிக்கும் போது, சூடு குறையும் , ரொம்ப நல்லது

மேலும் சில பதிவுகள்