சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

நல்லார்க்கேன் கோமதி நீங்க நலமா... ஆமா அன்னைக்கு இரவு முட்டை சாப்டேன் அது சேரல... பயங்கர வயிறு வலி அப்றம் சரி ஆய்டுச்சு... ஆமா பா நான் இந்த அமெரிக்கா நு ஒரு நாடு இருக்கே எனக்கு பிடிக்காத நாடு அங்க தா இருக்கேன்... :-(
நீங்க நலமா எல்லாரும் நைட் சாப்பாடு ரெடி பண்றாங்க போல அதான் யாரையும் காணோம்...

அன்புடன் அபி

மன்னிச்சுருங்க உங்க பெயரு ல type பண்றப்ப தப்பஆய்டுச்சு பாக்கமா போஸ்ட் பண்ணிட்டேன் சாரி

அன்புடன் அபி

உங்க வீட்டுலேர்ந்து யாராச்சும் வரங்களா டெலிவரி அப்போ?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இல்ல பா யாரும் வரல... நானே ராஜா நானே மந்திரி... எப்புடி!!! ;)

அன்புடன் அபி

:-)...தைரியமா இருங்க...என் friend க்கு கூட வீட்டுலேர்ந்து யாரும் வரல...ஆனா சமாளிச்சுட்டாங்க...ஒன்னும் ப்ரோப்லேம் இல்லன்னு சொன்னா...உங்களுக்கும் எந்த கஷ்டமும் இல்லாம பாப்பா வர வாழ்த்துக்கள்.நான் இப்போ கிளம்புறேன். நல்ல சாப்பிடுங்க...உடம்ப பார்த்துக்கோங்க....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அரட்டைல யார் இருகீங்க பா அபி வலிலாம் இப்ப இல்லையே நல்லாயிருக்கீங்களா வர்த்தி கோமதி ஹாய் இன்னிக்கு கொஞ்சம் ஹாண்ட் வொர்க் இருந்தது அதான் வரமுடில இப்பதா வரேன் அரட்டை பாஸ்டா போது போல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

கோமதி இன்சூரன்ஸ்ல மூழ்கிட்டீங்களா?

KEEP SMILING ALWAYS :-)

நன்றி பா... ஓகே பா பாய் நீங்களும் நல்லா சாப்புடுங்க மீண்டும் பேசலாம்..

--

அன்புடன் அபி

நலமா... என்ன பண்றீங்க கோமதி இப்ப தான் கிளம்புனாங்க... நீங்க ப்ரீயா... மதுரை ல எந்த ஏரியா நீங்க...

அன்புடன் அபி

கூடல்நகர் அபி... நீங்களும் மதுரையா? இப்போ சென்னைல இருக்கேன்

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்