சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

ஆமாங்க. இங்க உள்ள சில ஃப்ரெண்ட்ஸ்க்கு. சமையல் ஏகமாலாம் இல்லை... இம்முறை சிம்பிள் தான்.

குக்கூ நெஸ்ட்
கொத்தமல்லி சாட்
க்ரீன் சட்னி
இனிப்பு சட்னி

எள்ளு சாதம்
வெஜ் பிரியாணி
டூனா ஃபிஷ் ஃப்ரை
சிக்கன் ஃப்ரை
முட்டை மசாலா
பூரி
எண்ணெய் கத்திரிக்காய்
வெஜ் சாலட்
ரைதா
அப்பளம்
சுக்கா ஆலூ

ஜவ்வரிசி பாயசம்
ஃப்ரூட் சாலட்ஸ்
டீ, காபி

அம்புட்டுதான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராணி இன்னிக்கு என்ன ஸ்பெசல் , அண்ணா என்ன குடுத்தாங்க , எங்க போறீங்க .

ஹாய் ஜெஸி நாகா வர்தினி வனி எல்லாரும் எப்டி இருக்கிங்க.. நான் ஒரு சாரி ஒரு சுடி எடுத்தேன்., கிறிஸ்மஸ்கு ஜெஸி நீ என்ன எடுத்த?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இன்னிக்கு ஸ்கைப்ளு கலர் சுடி சண்டே எடுத்துகொடுத்தாங்க, வெளியூர் போயிருக்கார் நைட் வருவார் சீக்கிரம் வந்தா டின்னர் வெளிய இல்லன்னா சண்டே வெளிய போவோம் அவ்ளோதான்.....

இப்படிக்கு ராணிநிக்சன்

வனி எவ்ளோ நேரம் ஆச்சு இதுலாம் செய்ய?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்னங்க... பெர்த்டே அன்னைக்கு இப்படி வெளிய அனுப்பிட்டீங்க...

மீனு... ஷாப்பிங் பலமா? காலையில 10.30கு துவங்கி அது ஆச்சு 6.30 ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி படிச்சு புடிக்கரதுக்குள்ள மூச்சு வாங்குது எப்ப்டிப்பா இவ்வள்வும் செய்தீங்க....
மீனு இன்னும் கிறிஸ்மஸ் பர்சேஸ் முடியல, அடுத்த வாரத்துல போவோம் 2 சுடி, 2 சாரி அவ்ளோதான் ரொம்ப நாள் ஆசை பட்ட அந்த பிங்க் கலர் லாங் ஸ்கர்ட், வொயிட் டாப் வாங்கி குடுத்தாங்க இன்னிக்கு ஈவ்னிங் போடலாம்னு இருக்கேன்......

இப்படிக்கு ராணிநிக்சன்

வனி நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்தா எங்களுக்கும் இது எல்லாம் உண்டா.

நீங்க வேற... இம்முறை வீடு சுத்தம் பண்ணும் வேலையே இன்னும் முடியலன்னு இவர் போனா போதுன்னு என்னை விட்டுட்டார்.. இல்லன்னா மெயின் கோர்ஸ் சமைக்கும் விஷயமே 10க்கு குறையாம இருக்கனும்பார். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறைஞ்சது இன்னும் 2 நாளைக்கு எங்க வீட்டில் இது தான் ;( உதவிக்கு வரலாம் நீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்