முகத்திலுள்ள தேவையற்ற ரோமங்கள் நீக்க வழி உண்டா?

முகத்திலுள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க வழி உண்டா. அது எதனால் வருகிறது. நிரந்தர தீர்வு உண்டா?

manjalum,kadailai maavum,paalum kandhu mugathil thadavi kazhugivara naaladaivil romam maraindhu vidum.silar thenum kalandhu thadavuvar

THANKS MADAM

வணக்கம் சகோதரி thalika

மஞ்சள் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்
அது எந்த மஞ்சள்? கஸ்தூரி மஞ்சள் அல்லது கறிக்கு போடும் மஞ்சளா?

தயவு செய்து எந்த மஞ்சள் என்றால் உதவியாக இருக்கும்.

நன்றி

முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க கடைகளில் விற்கும், முகத்தில் உள்ள ரோமங்களை அகற்றும் veet போன்ற க்ரீம்களை பயன்படுத்தலாமா? இதனால் ஏதேனும் பின் விளைவுகள் உண்டா?

டியர் ரூபா,

கடைகளில் கிடைக்கும் Facial Hair Remover பயன்படுத்தலாம் (But don't use the Hair Remover that is for legs and hands.. as it will be strong), ஆனால் அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும். Hair remover போன்ற கீரீம்கள் சில நேரத்தில் சருமத்தை மிகவும் வறட்சியாக்கி விடும்.

cold wax கடைகளில் கிடைத்தால், அதையும் பயன்படுத்தி பாருங்கள்.

எதுவாகினும் அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

அன்புடன்
MythS

நன்றி, Mythili.

kasthoori manjal irundhaal nalladhu..illaiyendraal samayal manjale podhum..naan en kuzhandhaikku cooking manjalum kadalai maavum serthu theithu kulikkavaithen ...kuzhaindhaiyin mugathilulla mudi 3 maadhathil marandhuvittadhu...adhu udhirum endru solvadhaivida mudi namadhu tholin nirathitku vandhu vidum....iyarkai bleaching endru sollalaam.

hair removar creamgalai ubayogikkamal iruppadhu nalladhu..podhuvaagave andha creamgalai ubayogikka thodanginaal adhanai vidaamal mudi valara valara ubayogikka vendum...niruthinaal munnadhai vida adhigamaaga mudi mulaikum..adhanaal indha madhiriyaana iyarkai vaithiyangalai seivadhu nalladhu.idhanai seidha pinnar mugam dry aaga thondrumeyaanaal.neengal idhanudan paaladaiyaiyo illai verum paalaiyo kalandhu poosalaam..aanal idhu seyyum podhu soap ubayogikka vendaam...skin dry aagividum.

தங்கள் கருத்திற்கு நன்றி, Thalika.

நன்றி சகோதரி thalika !

முட்டை வெள்ளைக்கரு+ cornflour paste செய்து முகத்தில் பூசி உரித்து எடுக்க மயிர் குறையும்.

மேலும் சில பதிவுகள்