உதவவும் தலையில்

உதவவும் தலையில் முன்னால் முடி வளர என்ன செய்வது.

தலைக்கு ஷாம்பூ யூஸ் பண்ணாதீங்க. அரப்பு யூஸ் பண்ணுங்க. வீக்லி ஒன்ஸ் தலைக்கு ஆயில் பாத் எடுங்க. அது எப்படின்னா தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், கொஞ்சம் விளக்கெண்ணெய், பாதாம் ஆயில் இதோட அலோவேரா கூழ் சேர்த்து சூடாக்கி அரைமணி அப்படியே ஆறவிட்டு பிறகு தலையில் தேய்த்து ஒருமணி நேரம் ஊறவிட்டு குளிக்கவும்.அப்புறம் கீரை,கேரட்,நெல்லிக்காய்,கருவேப்பிலை,டேட்ஸ் நிறைய சேர்த்துக்குங்க. இதையெல்லாம் விடாம கரெக்டா ஃபாலோ பண்ணினா ஆறு மாசத்துல உங்க தலைமுடி சூப்பரா இருக்கும்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

hi divya romba nalla imformation pa

neega anatamic treatment ketrukeegala pa

ஆமினா அது என்ன ட்ரீட்மெண்ட் பா, சொல்லுங்க

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

hi seetha anatamic treatment pathi neraiya neega kettathan puriyum mail id sent panuga pa na sent panren. ellana puzlagulal endra site la poi parungapa

உங்க லிங்க் சரியா கொடுங்கப்பா!

divya

மேலும் சில பதிவுகள்