ஹாய் ப்ரண்டஸ் i am 29 yrs old எனக்கு pcod இருக்கிறது ஆனால் எனக்கு கல்யாணம் ஆன் உடன் குழந்தை பிறந்து விட்டது இப்ப 5 3/4 வய்து பெண் குழந்தை இருக்கிறது நேற்று ஸ்கேன் எடுத்தேன் பீரீய்ட்ஸ் சரியாக் வரவில்லை always irregular periods இரண்டு ஓவரியிலும் சிஸ்ட் இருக்கிறதாம் more than 12 என்ன செய்றதுன்னு தெரியலை நானும் நிறைய மாதங்களாக் டாக்டரிடம் காமித்து ரீ சைகிளிங் மாத்திரை எடுத்தேன் சரியாகலை என்ன பண்றதுன்னு இது மாதிரி யாருக்காவது இருக்கிற்தா எப்ப்டி pcod சரி செய்ய்லாம்னு சொல்லுங்கள் ஹேர் தாடையில் நிறைய வள்ர்கிறது டென்ஷ்ன் கோபம் எல்லாம் அதிகமா இருக்கு help me
hi farvin
டாக்டர் உங்களுக்கு நீர்க்கட்டி கரைய டேப்லெட் எதுவும் கொடுக்கலையா?
no pain, no gain
dhanalakshmiseetharaman.,
ஹாய் பர்வின், எனக்கும் இதே
ஹாய் பர்வின், எனக்கும் இதே பிரச்சனை உண்டு.எனக்கு 2 குழந்தைகள்.இடது ஓவரியில்கடைசியில் ஸ்கேன் பார்த்ததில்13.7cmஇருந்தது.இது வரைக்கும் 2முறை லேப்ரஸ்கோபி முறையில் சிஸ்ட்டை மட்டும் எடுத்தாச்சு.இருந்தும் சரியாகவில்லை.திருப்பி திருப்பி சிஸ்ட்வந்து கொண்டு தான் இருக்கு.இதற்கு மாத்திரையில் சரியாககாதுன்னு என்னுடைய டாக்ட்ர் சொன்னார்.5 CM தாண்டினாலெ மாத்திரையில் குறைவது இல்லைஎன்றும் சொன்னார்.எனக்கு தெரியவில்லைஎன்ன செய்யபோறேன்னு.தோழிகள் யாராவது பதில் சொல்ல்றாங்களான்னு பார்ப்போம்.தோழிகளின் பதிலுக்காக காத்து கொண்டுருக்கிறேன்.தெரிந்தவர்கள் உதவுங்கள்.
manoranjitha
அன்பே சிவம்.
மனோரஞ்சிதா
what can i do
ரஞ்சிதா எனக்கு 5 - 7mm folicles இருக்கு அப்ப் நானும் லேப்ரோஸ்கோப்தான் பண்ணனுமா மாத்திரையில் கரைக்க முடியாதா என்ன பண்றதுன்னு சொல்லுங்கள் நான் காரைக்காலில் இருக்கிறேன் சென்னையில் நல்ல டாக்டர் யார்கிட்ட காமித்தால் இஅதற்கு நல்ல தீர்வு கிடைக்கும்னு சொல்லுங்கள் என்ன செய்வதுன்னு தெரிய்லை அடுத்த குழந்தை பெற்று கொள்ள முடியுமா நான் என்ன ட்ரீட்மென்ட் எடுக்கலாம் சொல்லுங்க:friends
ஹாய், எனக்கு கழுத்தில்
ஹாய், எனக்கு கழுத்தில் மற்றும் உதட்டின் கீழ் கருப்பாக உள்ளது என்று அது போவதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டு அழகு குறிப்பில் போட்டு இருந்தேன், ஆனால் இன்று அவள் விகடன் படித்தேன் அதில் pcos பற்றி போற்றுந்தாங்க. அதற்கு உண்டான அறிகுறிகள் கழுத்தில் கருப்பு, அக்குள் பகுதியில் மற்றும் தொடையின் இடையில் கருப்பாக உள்ளது, தடித்த இடை, உடல் பருமன். இவை அனைத்தும் எனக்கு உள்ளது அனால் periods ஒழுங்கா வந்துடும், எனக்கு age 26, ஒரு குழந்தை இருக்கா. எனக்கும் pcod இருக்கா?
நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்
எனக்கு என் டாக்டர் சொன்னது.5
எனக்கு என் டாக்டர் சொன்னது.5 தாண்டினாலே மாத்திரையில் குறைப்பது இயலாது.வேண்டுமானால் 6 மாதத்துக்கு மாத்திரை சாப்பிட்டு பாருங்கள்ன்னு சொன்னார்.ஆனால் எனக்கு குறையவே இல்லை.ஒவ்வொருவோர் உடல்வாகுன்னு சொல்லுவோம் இல்லையா?நான் அயர்லாண்டில் இருக்கிறேன்.இங்கு இருக்கும் டாக்டரிடம் தான் காட்டினேன்.ஒன்னும் பிரயோஜனமில்லை.அடுத்தமுறை இந்தியா வரும் போது கண்டிப்பாக செக்கப் போனும்முன்னு இருக்கிறேன்.நீங்கள் டாக்டரிடம் செக்கப் போகவில்லையா?உங்களுக்கு என்ன சொன்னார்கள்?நீங்கள் மாத்திரை ஏதாவது சாப்பிட்டிங்களா?
பின் குறிப்பு:நான் 6 மாதம் மாத்திரை சாப்பிட்டேன்.மாதவிலக்கு கரைக்டா வருவதற்கு கொடுத்தாங்க.6 மாதம் கழித்து மாத்திரையை நிறுத்தினேன்.மாதவிலக்கு சரியாக வரவில்லை.அப்புறம் நான் மாத்திரை சாப்பிடவே இல்லை.
அன்பே சிவம்.
மனோரஞ்சிதா
ஹாய் அனு,நீங்கள் பயப்பட
ஹாய் அனு,நீங்கள் பயப்பட தேவையே இல்லை.தடித்த இடை, உடல் பருமன் இவை உங்களுக்கு டெலிவரி ஆனதால் ஏற்பட்ட உடல் மாற்றமே.சரியான உடற்பயிற்ச்சி செய்யாத்தால் கூட உடல் பருமன் ,தொடை, வயிறு பெரிதாகும்.உங்களுக்கு ரெகுலர் பிரியட் தானே.pcod க்கு முதல் அறிகுறியே இர்ரெகுலர் பிரியட் தான்.
அன்பே சிவம்.
மனோரஞ்சிதா
Pcod
The most preferred method of treating pcod in obese people (without medication) is weight loss only.
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
PCOD
ஹாய் ப்ரெண்ஸ்,
Pcod ஒரு பெரிய வியாதி இல்லை. இதை பற்றி பெரிதாக பயப்பட தேவையில்லை. பிசிஓடி உள்ளவர்களின் ஓவரியின் இயற்கை அமைப்பே அந்த சிஸ்டோடுதான் இருக்கும். இதை நிரந்தரமாக நீக்க இயலாது. குழந்தை இல்லாதவர்கள் தொடர்ந்து மாத்திரை எடுத்து கொண்டால் போதும் அந்த சிஸ்ட் தற்காலிமாக போய் விடும். குறைந்தது 8 லிருந்து 9 மாதம் வரை தொடர்ந்து மாத்திரை எடுக்க வேண்டும். அந்த சமயத்தில் கருதரித்து விடும். குழந்தை பெற்ற பின் மீண்டும் அந்த சிஸ்ட் உருவாகும். இதனால் நமக்கு பாதிப்பு எதுவும் கிடையாது. பயப்பட தேவையில்லை. கைனகாலஜிஸ்ட் அறிவுரையை ஃபாலோவ் பண்ணுங்க. சீக்கிரமே குழந்தை வேண்டும் என என்னுபவர்கள் லாப்ரோஸ்கோப் பண்ண்லாம். லேப்ரோஸ் முடித்து 6 மாதம் வரை கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். 6 மாதம் முடிந்தவுடன் திரும்பவும் சிஸ்ட் ஃபார்ம் ஆக ஆரம்பிக்கும்.சிலரின் உடல்வாகு பொறுத்து லேட் ஆகலாம்.
பிசிஓடி இருப்பவர்கள் உடம்பை குறைப்பது மிக மிக முக்கியம். இந்த சிஸ்ட்க்கு ஒபசிட்டிதான் மெயின் காரணம். மெடிஷன் எடுத்தாலும், தினமும் நிறைய தண்ணீர் குடிக்கனும் + டயட் + எக்ஸர்சைஸ் அவசியம். மற்றபடி இதில் பயப்பட ஒன்றும் கிடையாது. இது எனது சொந்த அனுபவம். என்னதான் ட்ரீட்மெண்ட் போனாலும் ஒருபக்கம் வெயிட் ஏறிட்டே போனால் பலன் ஸ்லோவாகத்தான் இருக்கும். பிசிஓடி இருப்பவர்கள் முயற்சி செய்யுங்க. வாழ்த்துக்கள்.
பர்வின் டென்ஷன் வேண்டாம் பிசிஓடி இப்போ காய்ச்சல் தலைவலி மாதிரி ஆகிவிட்டது. பிசிஓடி இருக்கும் எல்லோருக்கும் இர்ரெகுலர் பீரியட்னு சொல்ல முடியாது சிலருக்கு ஹெவி ப்ளீடிங், சிலர்க்கு மாதத்தில் அந்த முதல் மட்டும் லேசா தெரியும் இப்படி நிறைய கேட்டகிரி இருக்கு.. ரிலாக்ஸா இருங்க.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
சென்னை - தி.நகர் .அனுராதா
சென்னை - தி.நகர் .அனுராதா கிளினீக். அனிதா பார்த்தசாரதி - 044 - 24343353 , 24354201
thanks tanisha
ஹாய் தனிஷா விளக்கமா சொன்னீங்க எனக்கும் டாக்டர் சொன்னது வெயிட் குறைக்கனும்தான் ஆனால் அதுதான் செய்ய அல்ட்சியமா போகுது உங்களுக்கும் pcod இருந்த்தா நீங்க எப்ப்டி வெயிட் குறைத்தீர்கள் சரியாக பீரீயட்ஸ் வ்ருதா உங்களுக்கு நான் 80 கேஜி இருக்கேன் என்னோட உயரம் 156 என்ன உடற்பயிற்சி முறை நீங்க பாலோ பண்றீங்க நான் ட்ரெட்மில் வாங்க இருக்கிறேன் என்ன மாதிரி வாங்கலாம் நான் after two days சென்னை சென்று டாக்டரிடம் கமலா செல்வரஜ் கன்சல்ட் செய்யலாம்னு இருக்கிறேன் என்ன பண்ணலாம் தெரியலைconfuse இருக்கு