yaravathu uthavungalaen

வணக்கம்
எனது பெயர் மதி. நான் மன்றத்தில் புதிதாக சேர்நதுளேன். தற்பொழுது சிங்கப்பூர் புகிட் மேராத் பகுதியில் வசிக்கிறேன். எனக்கு ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். என்னது குழந்தைக்கு nappy கட்டுவதால் rash வந்துள்ளது. அதை போக்க வழி தெரிந்தால் சொல்லுங்களேன். மற்றும் குழந்தை மருத்துவர் முகவரியும் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.

குழந்தைக்கு பரவாயில்லை என்றதும் சந்தோஷம்.
சிறு குழந்தை ரொம்ம்ப கஷ்டப்பட்டு விடும்
எல்லா தாய்மார்களும் கண்டிப்பாக இந்த விஷயத்தில் ரொம்ம்ப கவனமாக இருங்கள்..குழந்தைகளை ஒவ்வொருமுறையும் கழுகி பழக்குவது மிக அவசியம்..நான் பலரையும் பார்த்தாச்சு அப்படியே டயபரை மாற்றி விடுவார்கள்..அது ரொம்ம்ப கெட்ட பழக்கம்.

ஜலீலாக்காவுக்கு உடம்பு சரியில்லையா?

அன்புள்ள விஜி TVM
எப்படி இருகீங்க
ரொம்ப நன்றி, உங்கள் பதிலுக்கும் உங்கள் பிராத்தனைக்கும்
ஜலீலா

Jaleelakamal

ஹலோ அதிரா
நல்ல இருக்கீங்களா?
உங்கள் இலங்கை தமிழ் சூப்பர்.
ஆபிஸில் இருக்கும் நேரம் மட்டும் தான் கம்ப்யுட்டர் மற்ற நேரம் தொட மாட்டேன்
அதிரா நீங்க பிரெட் ரெஸிபி கேடு இருந்தீர்கள் நானும் நிறைய கொடுத்துள்ளேன் பாருங்கள். பாம்பே டோஸ்ட் , நிறைய சாண்ட் விச்

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா, நான் தேடினேன் என் கண்களிற்குத் தெரியவில்லை. சான்விச் அல்ல bread எப்படி செய்வது என்றுதான் கேட்டிருந்தேன்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நூர் பிரதர்
நீங்க இப்படி சொன்னதே என்னக்கு ரொம்ப சந்தோஷம்.
இது உன் கிரான் மா என்னை ஓத சொன்னது.
எனக்கு உட்கார்ந்து ஓத டைம் கிடையாது முபெல்லாம் ஒரே வேலை தான் அப்போ நீ சலாவாத்து நாரியா, டெய்லி காலை 200
மாலை 200 ஓது நிய்ய்யத் வைத்து என்றால் 22 நாளில் முடியும்.
என்றார்கள்.
அதிலிருந்து நான் டெய்லி ஓதி வருகிறேன்.
நிறைய பேர் இப்போதும் என்னை குழப்பதான் செய்கிறார்கள்.
ஆனால் நான் நேரிடையாகவே சொல்லி விடுவது, நான் என் மனதுகு எது சரின்னு படுதே அதை தான் என் கிரான் மாவின் வழியை பின் பற்றுகிறென் என்று சொன்னேன் வாயடைத்து விட்டார்கள்.
தஸ்பி வைத்து ஓதினால் நாம் ஓதுவதை காண்பித்து கொள்கிறோம் என்கிறார்கள்.
ஆகையால் கணக்கில்லாமல் ஓதிகொண்டிருக்கிறேன்.
நான் எனக்குள் ஓதிக்கொண்டிருப்பதை பார்த்து என் உம்ம, தங்கைகள், பெரிமா, இன்னும் மற்றும் பலர் இதை சிறப்பாக மாதம் ஒரு முறை நடத்து கிறார்கள்.

ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா
நலமா?நீங்கள் என்னிடம் சொல்லி அஸ்மாவிடம் சலவாத்துன் நாரியாவை ஓத சொல்லி சொன்னீர்கள்!நானும் அவர்களிடம் சொன்னேன்?இருந்தாலும் எனக்கும் இந்த சலவாத்துன் நாரியா மற்றும் மவுலுது என்ற அரபு பாடல்கள் பாடுவதில் விருப்பம் இல்லை,காரணம் குரான்,ஹதீஸ் வழியை பின் பற்றுவதால்,நீங்கள் தர்ஜுமத்துல் குரானை படியுங்கள் அதில் அனைத்திர்க்கும் விடை இருக்கிறது!நம்முடையகாலம் குறுகியது!அதில் ஏற்க்க தக்க நல்ல அமல்கலை புரியவேண்டும்!அதனால் தேவயற்றதை செய்து ஷிர்க்காளிகலாக ஆஹாமல் அல்லாஹ் நம்மை நேர்வழி படுத்துவானாக ஆமீன்!மேலும் நம் முன்னோர்கள் தவறு செய்திருந்தால் நாமும் ஏன் அதயே செய்யனும்?இது தவறு என்று என்னைபோல் சிலரும் இல்லை இது ஷிர்க்கில்லை என்று வேறு சிலரும் கூறலாம்,ஏன் நீங்கள் நல்ல ஹதீசை எடுத்து பார்க்க கூடாது நபி அவர்கள் சொன்னவைகளை நாம் ஹதீஸ்களின் வாயிலாகதானே தெரிந்துக்கொல்கிறோம் அதனால் நீங்களே ஹதீஸ்களை ஆராயுங்கள் அப்பொழுது நமக்கு எது சரி எது தவறு என்று புறிபடும் அல்லவா?நானும் ஒருகாலத்தில் மவுலுது எல்லாம் ஓதினவள் தான் பிறகு தீவிரமாக குரானின் தமிழ் அர்த்தத்தை படிக்க ஆரம்பித்தேன் அதில் எல்லாவற்றுக்கும் விடை இருக்கிறது!மேலும் ஹதீஸ்கலையும் பார்ப்பதுண்டு!பின்பு எனது தவறுகளை திருத்திக்கொண்டேன்!(மவுளுது ஓதும் நேரத்திர்க்கு நாம் ஸலவாத்து ஓதலாம்)அல்லாஹ் நாடியவர்களை நல்வழிபடுத்துவான்!நபிவழியை அறிந்துக்கொள்ள ஹதீஸ்கலை படியுங்கள்!உங்களுக்கு அதன் பின்பு புரியும்!இது உங்களை புண்படுத்துவதர்க்காக சொல்லவில்லை!இது சம்பந்தமாக அஸ்மாவும் விலக்கமளிப்பார்கள்! இருந்தாலும் எனக்கு தவறாக பட்டதை சொல்லிவிட்டேன்!

அஸ்ஸலாமு அலைக்கும் சுல்த்தான் அண்ணா!
அருமையான சமயல் குறிப்புகள் குடுத்து அசத்திக்கொண்டுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!உங்கள் கருத்துக்கள் பார்த்து மிக்க மகிழ்ச்சி!ஹதீஸ் பற்றி தாங்கள் சொல்வதை யாரும் மறுக்க முடியாது!அப்புறம் உங்கள் தங்க தாமரைக்கு எனது துவாக்கள்!அல்லாஹ் அந்த குழந்தைக்கு ஈமானயும் சதுரவாழ்வையையும் நீண்ட ஆயுளையும் தந்து சந்தோஷமாக வாழ வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்!

சரியாக சொன்னீர்கள் சுல்த்தான் அண்ணா!நமக்கு தெரிந்ததை சொல்லவேண்டியது நமது கடமை!அல்லாஹ் எல்லோரயும் நல்வழிபடுத்தட்டும்!

அன்பு ரசியா நான் எழுதலாம் என்று நினைத்தேன்..ஆனால் தயக்கம்..நீங்கள் அப்படியே என் மனதிலுள்ளவைகளை எழுதிவிட்டீர்கள்..ஆனால் எனக்கும் உங்களைப் போல் செய்பவர்களை குறை சொல்லவோ குற்றம் சாட்டவோ முடியாது..யாரும் மடையர்கள் அல்ல...அவரவர்களுக்கு எது சரியாகப் படுகிறதோ(உண்மையான விளக்கத்துடன்) அதனை நல்ல மனதுடன் செய்தால் இறைவன் ஏற்றுக் கொள்வான்...நன்றி ரசியா.

மேலும் சில பதிவுகள்