பால் கதக்கிறான்

என் பையனுக்கு 5 மாதம் ஆகிறது.அடிக்கடி பால் கதக்கிறான்.ஏப்பம் விட்டாலும் கதக்கிறான். doctor கிட்ட கேட்டா அவர் தம்பி growth நல்லா இருக்கு,weight rapid increase ஆகுது, so itha onum periya issue ila solitar.its also normal.but en freq thambi kathakaranga, paraka romba kastama iruku,
digest agaliya/overflow ah/வயிறு கசங்குவதால்(but நான் கசங்குவதில்லை)/நம் வாய் அருகில் வைப்பதால்

ஹலோ சவிதா என் பையனுக்கும் இந்த பிரச்சினை இருந்துச்சு அது ஒன்னும் இல்ல பா பயப்படாதிங்க என் பையன் தாய் பால் குடுக்க ஆரம்பிச்சதுல இருந்து தாய் பால் நிறுத்துரவரைக்கும் இந்த பிரச்சினை இருந்துச்சு பா, என் மாமனார் ஒரு தலை சிறந்த சித்த மருத்துவர் அவர் சொன்னார் சில குழந்தைகளுக்கு இந்த மாதிரி பால் குடுச்சவுடன் கக்குவாங்க, அழுதா கக்குவாங்க ,தூங்கையல கக்குவாங்க,குளிக்க ஊத்தும் போது கூட கக்குவாங்க பா இது அத்தனையும் என் பையனுக்கு இருந்துச்சு சவிதா ஒன்னும் பயப்படாதிங்க பா இப்போ அவனுக்கு 8 வயசு ஆக போகுது பா. ஒரு பழமொழியே இருக்கு கக்குற புள்ளக தக்கும் முனு என் மாமியார் சொல்லிக்கிட்டே இருப்பாக அப்படினா கக்குற புள்ளைகள் நல்லா ஆரோக்கியமா திடகாத்திரமா இருப்பாங்க பா...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பால் கதக்கிறான் ..வயிறு கசங்குது !!!!இது தமிழ்தான்னா
....பால் கக்குறதுக்கு பயப்படதேவையில்ல...அது தான்னா சரியாயிடும்...என் குழந்தைக்கும் அப்படிதான் இருந்தது ,,,இப்போ இல்லை

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

"வயிறு கசங்குவதால்(but நான் கசங்குவதில்லை)/நம் வாய் அருகில் வைப்பதால்"

என்ன சொல்றீங்கன்னே புரியலையே இல்ல எனக்கு மட்டும் தான் புரிய மாட்டேங்குதா

Tku for ur rply.
sorry enaku தெரிந்த tamila sonean, enaga veetula குழந்தை வயித்த கசக்காதீங்க தான் சொல்லுவாங்க.

Until you try,doesn't know what you do.
ALL IS WELL

வயித்த கசக்குவதால்/நம் வாய் அருகில் வைப்பதால் குழந்தை பால் கதக்கிறான் endru solranga ithu elam unmaiya

Until you try,doesn't know what you do.
ALL IS WELL

அது சரி, டாக்டரோட தம்பி growth நல்லா இருக்குன்னு ஏன் உங்ககிட்ட சொன்னாரு???..... ஹ ஹா ஹா......

குழந்தைகள் பால் குடித்து கொஞ்சம் நேரம் கழித்து கக்கினால் அது உள்ளே செரிமானமடைந்து தான் வெளியே வருதுன்னு அர்த்தம். அளவுக்கதிகமா பால் குடிச்சாலோ (அவங்களுக்கு தெரியாது இல்லையா) அசிடிட்டி லேசாக ஆகியிருந்தாலோ அப்படி நடக்கலாம். குழந்தை ஓரளவு குடித்ததும் தோளில் தூக்கி போட்டு ஏப்பம் வரவைத்து மீண்டும் கொடுங்க. திரும்பவும் ஏப்பம் வரவைத்து ஒரு சில நிமிடத்திற்கு பிறகு படுக்க வையுங்க. இதுவெல்லாம் கொஞ்ச நாளில் தன்னால சரியாகிடும்.

நீங்க சொல்ற மத்த காரணமெல்லாம் நம்ப தகுந்ததா இல்லையே!

நீங்க தமிழ்ல எழுதியும் எனக்கு ஒன்னும் புரியல........ என்ன செய்யலான்னு யோசிக்கிறேன்!!!

GIve just enough milk and make sure to burp the baby after feeding. You should pat the baby at the back until you hear a burp sound from him. Only a pediatrician can explain this properly.

மேலும் சில பதிவுகள்