டெரரான அரட்டை இது !!!

ஹாய் ஹாய் ஹாய்... ஒரே பேய் கதை படிச்ச எஃபக்ட்லயே சுத்திகிட்டு இருக்கீங்க மக்களே... அதான் டெரரா இருக்கட்டும்னு இங்கையும் அதே பேரு. ;)

அங்க 200 ஆனதும் இங்க வந்து சேருங்க :) பயப்படாம வாங்க... வனி தான் இருக்கா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்ல போங்க அங்க 200 முடியும் முன்னே இங்க அடுத்தது ஆரம்பிச்சுட்டீங்களா? ஆஜர் மேம்

முடிஞ்ச பிறகு தானே வர சொன்னேன்... முன்னாடியே வந்துட்டு கடமை உணர்ச்சின்னு கிண்டல் வேறவா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vanikka ..அதெல்லாம் அப்போ...இப்போ rule மாத்தியாச்சு...காங்கோ ஜூஸ் தண்டனை நிறைவேற்றியே தீருவோம்...

ஆமா...உங்களுக்கு கொஞ்சமாவது நமக்கு தெரிஞ்ச புள்ளையாச்சே ...பாவமே...நம்ம தங்கச்சி கூடல்லாம் படிச்சுருக்கே...நல்ல புள்ள வேறையே...நல்ல படிக்கற புள்ளையே...நம்ம அப்பா அம்மாவே பாராட்டற!!! புள்ளயச்சே அப்படின்னு கொஞ்சமாவது கொஞ்சமாவது ஒரு பாசம் பட்டரு இருக்கா? இப்படி விஜய் டயலாக் எல்லாம் பேசிகிட்டு என்னை kalaikareengale ....

தனா...எனக்கு ஏப்ரல் 30 தான் wedding டே...நீங்க எனக்கு எப்போ விஷ் பண்ணீங்க...ஒரு வேளை எனக்கே தெரியாம ஏன் வெட்டிங் டே வ யாரும் மாதிட்டங்கலோ ?கொஞ்ச நாள் ஊர்ல இல்லன்ன என்னல்லாம் பன்றைங்கப்பா...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

//எனக்கு ஏப்ரல் 30 தான் wedding டே...நீங்க எனக்கு எப்போ விஷ் பண்ணீங்க...ஒரு வேளை எனக்கே தெரியாம ஏன் வெட்டிங் டே வ யாரும் மாதிட்டங்கலோ ?கொஞ்ச நாள் ஊர்ல இல்லன்ன என்னல்லாம் பன்றைங்கப்பா...// - ஹஹாஹா... அய்யோ... சிரிப்பு தாங்கல. வேற யாருக்கும் கல்யாணம் பண்ணீ வெச்சுட போறாங்க கோமதி அக்கா... எஸ்கேப்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹா ஹா ஹா :-) சந்துல சிந்து பாடலாம்னு வந்தேன்கா.

ஆஹா இதான் சாக்குன்னு வனி எல்லாரையும் அக்கானுல கூப்பிட ஆரம்பிச்சுடாங்க ஓகே வாங்க ஒரு ஜெண்டில் விமன் அக்ரிமெண்ட்டுக்கு இனிமேல் எல்லாரும் வனிக்காவ ஓ சாரி சாரி வனிய அக்கான்னு கூப்பிட கூடாது எல்லாரும் அன்பா ஆசையா மரியாதையா அடக்கமா வனி னே கூப்பிடலாம்

எப்பூடி?

திருமண வாழ்த்துக்கள் பகுதில ஜனவரி 31 ஒருத்தர் கோமதி விஷ் பண்ணேன் அது நீங்க இல்லையா சாரி வேற யாரோ போல இருக்கு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நம்ம வனிதா அக்கா ரெம்ப வருத்த படரதால நம்ம கம்பெனில urgent அ அக்கா மீட்டிங் போட்டு எடுத்து முடிவு என்னன்னா இனிமே வரவங்கல்லாம் vanithava வனிதா பாட்டி ,வனிதா ஆன்டி,வனிதா கொள்ளு பாட்டி , வனிதா எள்ளு பாட்டி ....அப்படின்னுதான் கூபிடனுமே தவிர வனிதா அக்கான்னு கூபுடீங்க அப்புறம் டிஸ்மிஸ் பண்ணிடுவோம் ஜாக்கிரதை....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அது g.gomathi (English gomathi) ஹஹஹா... உங்க காமெடிகு அளவே இல்லாம போச்சு. தனியா சிரிக்கறேன்னு என் வேலைக்காற பொண்ணு ஒரு மாதிரி பார்க்குது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கூட்டணியில சேர்த்ததுக்கு தாங்ஸ். தொகுதிதான் அங்க இருந்து இங்க மாறிடுச்சு.எல்லாரும் அக்கா போட்டதால நானும் போட்டுடேன் வனிக்கா.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

மேலும் சில பதிவுகள்