இரவில் அழுகை
என்னொட பாப்பாக்கு 1 1\4 வயது ஆகுது அவ நைட்டு தூங்க ரொம்ப அடம் பிடிக்கிறா அப்பிடியே தூங்கினாலூம் 1 மணி நேரத்துல எந்திருச்சு காரணமே தெரியம ரொம்ப
இரவில் அழுகை
என்னொட பாப்பாக்கு 1 1\4 வயது ஆகுது அவ நைட்டு தூங்க ரொம்ப அடம் பிடிக்கிறா அப்பிடியே தூங்கினாலூம் 1 மணி நேரத்துல எந்திருச்சு காரணமே தெரியம ரொம்ப
என்ன... அட்டகாசமான தலைப்பு இது!!!
என்னங்க தலைப்பு இப்படி அட்டகாசமா இருக்கு........ சொல்லவந்த விஷயத்தையும் முழுசா சொல்லல..... இந்த மாதிரி நிறைய தலைப்பும் அதற்கு நிறைய பதில்களும் இருக்கு பாருங்க.... இல்லைன்னா மருத்துவரை அனுகுங்க!!!
நிதி
நிதி நிறைய குழந்தைக அப்படி தான்..னைட் எழுந்ததும் தட்டி கொடுத்து ரெண்டு வார்த்தை பேசவோ பாட்டு பாடவோ செய்யுங்க தூங்கிடும்.பசி தீர்ந்து தான் படுக்குமா குழந்தைன்னு பாருங்க..தண்ணி கொடுத்து பாருங்க தாகத்தாலும் அழலாம்.டிவியில பார்க்கும் ப்ரோக்ராமை கவனிங்க சில சமயம் சின்ன குழந்தைகளுக்கும் அலறல்,வய்லென்ஸ் எல்லாம் பிடிக்காது
தளிகா
உங்க பதிவு நித்தியாகு இல்ல, கீதாக்கு போட வேண்டியது :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பசி காரணமா இருக்கலாம்
சில குழந்தைங்க பசி இருந்தா தூங்காது. குளிர் இல்ல சூடு அதிகமா இருந்தாலும் தூங்காது. பகலில் அதிகம் தூங்காம பாத்துக்கிட்டா night தூங்கும்.
குழப்பிட்டேனே
அய்யோ குழப்பிட்டேனே ..அவசரத்துல எங்கயோ போட்டுட்டு போயிட்டேன்
thanks
sorryடைப் பண்ணறப்ப current cut so i can't type todayமுழுவதும் டைப் பண்ணிருக்கேன் நல்லா சாப்பிட்டு தான் படுக்கறா.
sorryடைப் பண்ணறப்ப current
sorryடைப் பண்ணறப்ப current cut so i can't type todayமுழுவதும் டைப் பண்ணிருக்கேன் நல்லா சாப்பிட்டு தான் படுக்கறா.