குழந்தையின்மைக்கான ட்ரீட்மெண்ட்

தோழிகளே இந்த பகுதியில எனக்கும் என்னை போல குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்களுக்கும் உதவுறமாதிரியான சில விசயங்களை பத்தி பேசினா நல்லாயிருக்கும்னு தோணுது ஏன்னா எனக்கு நிறைய கேள்வி சந்தேகம் குழப்பம் இருக்கு அதுபோல நம்மில் என்னை மாதிரி பலருக்கும் இதில் ஒரு தெளிவு கிடைக்கும் அதனால குழந்தைகான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்க அத பத்தி இங்க பகிர்ந்துக்கலாம் என்ன ட்ரீட்மெண்ட் எதுக்காக அந்த ட்ரீட்மெண்ட் எந்த பிரச்சனைக்கு என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கணும் சொல்லுங்க பா பதில் சொல்ல போகும் அனைவருக்கும் நன்றி தோழீஸ்

hi pa, எனக்கு Uterus Septum இருக்குனு laparoscopy பண்ண சொல்லி இருக்காங்க. டாக்டர் இந்தியால பன்ன சொல்லி இருக்காங்க.அடுத்த மாசம் கோயமுத்துர்ல பண்ணலாம்னு இருக்கேன். இப்போ என்னோட doudt என்னனா laproscopy பெரிய operation na ? அது பன்னும் போது வலிக்குமா? எவ்வளவு நாள் ஒய்வுல இருக்கனும்?, தெரிஞ்சவங்க சொல்லுங்க.அப்றம் கோயமுத்துர்ல நல்ல laproscopy hospital எது?

womens center .Dr .மிருதுபாசினி கிட்ட போங்கப்பா ..(மேட்டுபாளையம் ரோடு ல இருக்கு)

பெரிய ஆபரேஷன் ல்லாம் இல்லப்பா...பயபடாதீங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

laproscopy என்பது ஒரு சின்ன ஆபரேஷன்.. இது உங்களுக்கு மயக்க மருந்து குடுத்து தான் செய்வாங்க.. ஒரு அரை மணி நேரம் தான் இது.. செய்த பின் நீங்க நல்லா தூங்குவீங்க, அதாவது உங்களுக்கு சாயுங்காலம் செய்தால் நீங்க காலை எப்பவும் போல் எழலாம்.. நடக்கலாம்.. வலி இருக்கவே செய்யாது.. டாக்டர் 4 நாளைக்கப்புறம் குடம் தூக்கலாம்னு கூட சொல்வாங்க...நாளடைவில் அந்த சிறிய தழும்பு கூட மறைந்து விடும்.. நீங்க ஒரு நாள் கூட ரெஸ்ட் எடுக்க தேவை இல்லை..இதில் பயப்பட ஒன்றுமே இல்லை.கொஞ்சம் கூட வலி இருக்காது.எல்லாம் நல்லா படியா நடக்கும்...இது என்னோட அக்காவுக்கு செய்தாங்க.. நான் கூட இருந்து பார்த்து இருக்கேன்.. dont worry..all the best...

"எல்லாம் நன்மைக்கே"

டாக்டர் எனக்கு சென்னைல ஒரு hospital recommend பண்ணி இருக்காங்க.avar veedu Chennai than, ஆனா கோயமுத்துர்லனா அம்மா கூட இருந்து பார்த்துக்குவாங்க. நீங்க Coimbatore? அங்க எங்க இருக்கீங்க.?

thx, உங்க பதில் எனக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கு. சின்னதுல இருந்தே hospitalna பயம். doctor சொன்னதும் அங்கயே அழுதுட்டேன். இங்க dubaila அந்த laparoscopy பண்ண 7000 - 10000dhs ஆகும்னு சொல்ராங்க. அங்க செய்தா எவ்ளொ ஆகும்? உங்களுக்கு தெரியுமா?

இல்லப்பா...எங்க chitappa வீடு அங்க இருக்கு...நான் babykkaga அங்கதான் treatment எடுத்துட்டு இருக்கேன்.(baby form aagi heart beat illama angathan d &c panninaanga)பயபடாம காமிக்கலாம்.ரெம்ப famous ஆனா டாக்டர்..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Dear friends,

நான் குழந்தைக்காக treatment எடுத்திட்டு இருக்கேன். இன்னைக்கு எனக்கு 30 வது நாள். Stomach pain and back pain விட்டு விட்டு வருது. White discharge இருக்கு. இது normal தானா? Pregnancy க்கு முன்னாடி white discharge இருக்குமா? please clear my doubt friends...

கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங் கற்கண்டு, ஏலக்காய், நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினை மாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.

kalaiselvi

இந்த இரண்டுக்கான வித்தியாசத்தையும் சிகிச்சைமுறைகள் பற்றியும் தெரிந்தவர்கள் கூறி உதவவும் தோழிகளே எனக்கு hsg பண்ண சொன்னாங்க ஆனா அத விட லேப்ராஸ்கோபி ரொம்ப நல்லதுனு ப்ரெண்ட் சொன்னாங்க ப்ளீஸ் கிளியர் பண்ணுங்க தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணு எப்படி இருக்க ? என்ன கோவில்க்கு போனீங்களா ? நானும் ஊருக்கு போய்ட்டு தான் வந்தேன், laparoscope பண்றது தான் நல்லது , நான் ஊருக்கு போனது அது பண்ண தான், அது பண்றது தான ல நம்ம கருக் குழாய், அடைப்பு, கருப்பை சுற்றி வேறு எதாவது சதை கட்டி இருக்குதா,என்று பார்ப்பார்கள் , அது தொப்பில் கீழ தான் செய்வர்கள், கொஞ்ச நேரம் தான் அதன் வேலை , மையக்க வைத்து தான் செய்வாங்க , நமக்கு வலி தெரியாது, ஒரு ரெண்டு தையல் போடுவாங்க, அப்பரம் ஒரு 5 நாள் அப்பரம் வர சொல்லி தையல் ப்ரீபாங்க, வலி ரொம்ப இருக்காது , பண்ணும் போது ரெண்டு சாம்பிள் எடுத்து டெஸ்ட்க்கு தர சொல்வாங்க , அது தான் final ரிசல்ட் , hormone problem எல்லாம் அந்த டெஸ்ட் ல பாக்கலாம் , நான் பண்ண haspitala கொஞ்சம் செலவு கம்மி தான், நீ laparoscope பண்றது ரொம்ப நல்லது,

மேலும் சில பதிவுகள்