சிலு சிலு பனிமழை அரட்டை

ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க

இப்போ எங்கே பனி மழை வருது அரட்டைல மட்டும் தான் வரும் இப்போ தான் வெயில் புல் சூட்டுல இருக்கே ரேணு
சரி வாங்க அரட்டைலயாவது நாம பனி மழைல நனையலாம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Hi dhana sollama odi vanthutiga.

Be simple be sample

Eppadi irukka? Kadantha 6-l enakku irandaam kutty paiyan piranthirukkaan. Nam Arusuvai tholigal sonnangala? Vittil anna nalama? Visesam unda?

ஹாய் ரேணு பேசி ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்க?

KEEP SMILING ALWAYS :-)

இங்க போன வாரம் காலைல பனிமழை சூப்பரா இருந்தது மதியத்துல வெயில் தாங்கல இப்ப பனி மழை இல்ல அதான் அந்த ஏக்கத்தை இங்க தீர்த்துக்குறேன் நானே சொல்லனும்னு நெனச்சேன் பரவால ரேணுணே கூப்பிடுங்க எல்லாரும் அப்டி தா கூப்பிடுவாங்க குட்டி பசங்களலாம் அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது அதும் நமக்கு துணையா இருக்கவங்கள ம்ம் முடியவே முடியாது பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாழ்த்துக்கள் ரேணுகா :-) எல்லாரும் நலமா? பையன் பெயர் என்ன?

KEEP SMILING ALWAYS :-)

நான் டிவி நியூஸ் ல பார்தேன் மறந்துட்டேன் ரேணு நீங்க அனுபவிசுட்டு சொல்லுரிங்க நாங்க இங்கே இருந்து கேட்டுக்கிறோம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Renu naan porurla irukan ungaluku ethani pasaga

Be simple be sample

சரி ஓகே டைம் ஆச்சு பிரியா, ரேவதி,ரேணு, நான் தூங்க போறேன் நாளைக்கு பார்க்கலாம் பை பை பை ..............

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் ரேணு...எப்படி இருக்க? எங்காவது ஊருக்கு போயிருந்தயா? ரொம்ப நாளா உன்னைக் காணோம்?

ரேணுகா (ராஜா)....குட்டிக்கு என்ன பேர் வெச்சிருக்க?

என்ன நாகா....இன்னும் ராம் வரலியா?

மேலும் சில பதிவுகள்