குதூகல அரட்டை

எல்லாரும் வாங்க வாங்க ரொம்ப சந்தோஷமான விஷயம் எல்லாம் பேசலாம் வாங்க

டெய்லி நைட் போன் பன்னுவார் நீங்க கேக்குரதுக்குள்ள நான் ஆரம்பிச்சுட்டேன் வாங்க வாங்க உங்க நேரம் இன்னைக்கு கரண்ட் கட் ஆகலை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வாங்க காயு காலைல இருந்து கூப்பிடுறோம் யாரும் வர மாட்டிங்கிறாங்க நீங்க இப்போ தான் வரிங்க வேலை எல்லாம் முடிந்ததா ? சாப்பிடச்சா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

இதோ வந்துட்டேன். அதானே பார்த்தேன். நம்ம தனா தான் பாஸ்டாச்சே? கரெண்ட் கட் ஆகாத வரை நல்லதுபா. எனக்கு ரொம்ப போர் அடிக்குது. நீங்களும் போயிட்டீங்கன்னா ரொம்ப போர் அடிக்கும்.

தனா உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? உங்களுக்கு எந்த விளையாட்டு பிடிக்கும்?

நான் கிரிக்கெட் பார்ப்பேன் எல்லா நேரமும் பார்க்குறது இல்லை பசங்களை வச்சுகிட்டு பாக்குறதுக்கு டைம் இல்லை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வந்துட்டேன். வந்துட்டேன் தனா. நான் கத்தார்ல இருக்கேன். எனக்கு ஒரு பொண்ணு. ஸ்ருதி. 6வது படிக்கிறா.

நான் சாப்பிட போறேன் நீங்களும் வாங்க சாப்பிடலாம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

கவி, யாழி, இன்னும் யார் யார் இருக்கிங்க வாங்க வாங்க மதியம் அரட்டைக்கு எல்லாரும் தூங்க போயாச்சா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

கத்தார்ல இருக்கீங்களா. அங்க இடம் சூப்பரா இருக்குமா?
தனா நீங்க சாப்பிடுங்க. இங்க இப்பதான் 12.10 நான் லேட்டா தான் சாப்பிடுவேன். கூப்பிட்டதே சந்தோஷம்.

சாப்பிட வந்துட்டேன். சாப்பிடத்தானே கூப்பிட்டேங்க தனா?

மேலும் சில பதிவுகள்