ஸ்டார்பக்ஸில் இதுவரை சாப்பிட்ட இரண்டு பொருளும் எனக்கு பிடிக்கவில்லை.அனியாயத்திற்கு குப்பையில் களையுமளவுக்கு சஹிக்கல.
இவ்வளவு காசைக் கொண்டு போய் வீனாக்கிவிட்டோமே என்று வருத்தமாக உள்ளது.\
ஆனால் நிறைய பேர் ஸ்டார்பக்ஸ் என்றால் உயிரை விடுகிரார்களே??நான் வாங்கினது தான் அப்படியாகிப் போச்சா?இல்லி வேறெதாவது டேஸ்ட் பன்ன கூடியது ஏதும் உண்டா?
ப்லீஸ் சொல்லுங்க..அப்படி என்ன இருக்கு ஸ்டார்பக்ஸ்லன்னு தெரிஞ்சே ஆகனும்.
மட்டுமல்லாது எங்கு எதை சுவைக்கலாம் நல்ல இருக்கென்று விருப்பமிருந்தால் சொல்லுங்கள்.
அட்மின் எனக்கொரு சந்தேகம்
முன்னெல்லாம் த்ரெட்டை நாமே நீக்கும் வசதி இருந்தது..இப்பொழுது காணமே??அந்த வசதியை எடுத்திட்டீங்களா??:-)
வசதி நீக்கம்
ஆமாம், எடுத்துவிட்டேன்.
100 பதிவுகளுக்கு மேல் ஓடிய சில த்ரெட்களையெல்லாம் அதனை தொடங்கியவர்கள் அப்படியே நீக்கிவிட்டார்கள். அதில் பயனுள்ள நிறைய விசயங்களும் பேசப்பட்டிருந்தன. அது பதிவுகள் கொடுத்த மற்றவர்களை மனவருத்தம் அடையச் செய்ததால் அந்த வசதியை எடுத்துவிட்டேன்.
அடடே
பேர்சனல் ப்ரச்சனைகள் இருந்தால் அதை சொல்லிவிட்டு பதில் கிடைத்ததும் நீக்கினால் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்குமென்று நினைத்தேன்..மட்டுமல்ல தலைப்பில் இல்ல பதிவில் தவறிருந்தாலும் மாற்றலாமே...த்ரெட்டிற்கு பதில் வரும்வரையாவது எடிட் வசதி இருந்தால் நல்ல இருக்கும்
கவலை வேண்டாம்
அப்படி எதுவும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் என்னிடம் தெரிவியுங்கள். உடன் மாற்றிவிடுகின்றேன். பதில் வரும் வரை எடிட் செய்யும் வசதி கொடுக்க வேண்டுமென்றால் நான் கோடிங்கில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இப்போதைக்கு அந்த அப்ளிகேஷனில் விளையாட விரும்பவில்லை.
அறுசுவை முழுதளத்தையுமே மாற்றியமைக்கும் வேலையில் தீவிரமாக இருக்கின்றேன். புதிய தளம் வெளியாகும்போது அதில் உள்ள மன்றத்தில் நிறைய வசதிகள் இருக்கும்.
புதிய அறுசுவை
இவ்வளவு நல்ல பொறுப்பா பேசரதுக்கிடையில் இப்படி ஒரு விடுகதையை கொடுத்தீங்களேன்னு யோசிச்சா சிரிப்பா இருக்கு.சென்னை வந்தால் உங்களைக் காணலாம் என இவரிடம் பர்மிஷன் வாங்கி வைத்துள்ளேன்.
அப்படின்னா புதிய அறுசுவைன்னு புது தளமேவா..நான் கூட இதிலேயே படிப்படியாக மாற்றங்கள் என்று நினைத்தேன்.
புதிய அறுசுவை
template ல் மாற்றங்கள் இருக்கும். நிறைய பேர் கொஞ்சம் கலர்புல்லா கொடுங்கன்னு கேக்கிறாங்க. இந்த template கொடுத்து சரியா இன்னையோட இரண்டு வருசம் ஆகுது. குறைஞ்சது இரண்டு வருசத்துக்கு ஒருமுறையாவது மாத்தினாத்தான் நல்லா இருக்கும்.
கலர்புல்லா வரணும்னா இமேஜஸ் நிறைய சேர்க்கணும். இப்ப இருக்கிற template "Flexible width template". அதாவது எந்த resolution ல பார்த்தாலும் அதற்கு தகுந்த மாதிரி சைஸ் அட்ஜஸ்ட் ஆகிக்கும். இந்த டைப்பில இமேஜஸ் நிறைய சேர்க்கிறது கஷ்டம். அதனால புது template ஐ Fixed width ஆ கொண்டுவரப்போறேன். அப்பத்தான் எல்லாரும் எதிர்பார்க்கிற மாதிரி கொஞ்சம் மாடர்ன்னா கொடுக்கலாம்.
புதிய பகுதிகள் நிறைய இருக்கும். குறிப்புகள் எல்லாத்தையும் எடிட் பண்ணி, மிஸ்டேக்ஸ் எல்லாம் கரெக்ட் பண்ணப் போறோம். யாரும் சமைக்கலாம், நீங்களும் செய்யலாம் பகுதியில இருக்கிற போட்டோஸ் அளவை அதிகமாக்கி கொடுக்கலாம்னு ஐடியா இருக்கு. மன்றத்தில் இன்னும் கொஞ்சம் வசதிகள் சேர்க்கணும்.
முக்கியமா இப்போதைக்கு யூஸ் பண்ற அப்ளிக்கேஷன்ல உள்ள டெக்னிக்கல் ப்ராப்ளம் எல்லாத்தையும் சரி பண்ணனும். அப்பத்தான் சர்வர் லோடு குறையும். அதுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து பண்ணிக்கிட்டு இருக்கேன்.
ஸ்டார்பக்ஸ் நல்லா இருக்கும்
தளிகா எந்தா சுகமோ? ஸ்டார் பக்ஸ் coffee it is nice ,latte, is good, cookies good chai is also good. Depends peoples taste some people like bitter taste and dark coffee taste. தளிகா எனக்கு கூட ஸ்டார் பக்ஸ் coffee,டன்கின் coffee, கூட எனக்கு ரொம்ப பிடிக்கும்.நிங்க எந்தா ஒர்டர் செய்து அவிடே எனிக்கு வல்லிய இஷ்டமானு ஸ்டார் பக்ஸ். அடுத்த தடவை போயி நல்ல சூடாயிட்டு ஒரு சாய் கழிச்சு நோக்கு.
Starbucks coffee
தளிகா நான் வெளியில் காப்பி(coffee) குடித்தால் நாம் வழக்கமாக வீட்டில் செய்யும் டேஸ்டே இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பேன். நீயும் அப்படியே என்றால் இதோ இந்த இரண்டு வகை யும் (Strarbucks-ல் கிடைப்பது) நம் காப்பி டேஸ்டிலேயே இருக்கும்:
Cappuccino, Caffè Latte
குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றால் இது: Vanilla Bean Frappuccino (இதில் coffee கலக்க மாட்டார்கள்)
இதை தவிர வேறு ஒன்றும் ட்ரை பண்ணியது கிடையாது.
Starbucks coffee
coffee,Cappuccino,Latte உண்மயிலே ரொம்ப நல்லா இருக்கும் ட்ரை பண்னு.
ஹாய் விஜி
ஹாய் விஜி..ஆனோ ?ஞான் வாங்கிச்சது ஃப்ரேப்புச்சினோ கேரமெல் காஃபீ,குக்கீஸ்..முன்னே ஒரன்னம் கழிச்சட்டுன்டு(மறன்னு பேர்) ...முழுவனும் கச்சரயில் களயேண்டீ வந்நு:-(
சரி இதுக்கு மேல பேசினா ஒதச்சுடுவாங்க..ட்ரை பன்ன்னிடுவோம்ல...இன்னும் என்னெல்லாம் எங்கெல்லாம் நல்ல இருக்கும்?