இணைய தளத்தில் பயனுள்ள தவல்களை பெற அதாவது கல்வி,மருத்துவம்,தொழில்,பொது அறிவு,விடுகதைகள்,சினிமா,அரசியல்,உலகம், இவைகளை பற்றி தெரிந்து கொள்ள, தமிழில் கூகுளில் தேட முகவரி தெரிந்தால் உதவுங்களேன் தோழிகளே
இணைய தளத்தில் பயனுள்ள தவல்களை பெற அதாவது கல்வி,மருத்துவம்,தொழில்,பொது அறிவு,விடுகதைகள்,சினிமா,அரசியல்,உலகம், இவைகளை பற்றி தெரிந்து கொள்ள, தமிழில் கூகுளில் தேட முகவரி தெரிந்தால் உதவுங்களேன் தோழிகளே
தோழிகளே வெப்சைட் பெயர் சொல்லுங்க பா
அன்பு அறிவு தோழிகளே உங்களுக்கு தெரிந்த வெப்சைட் முகவரிய என்னிடமும் பகிர்ந்துக்கிங்கோ பா.......
இணைய தளத்தில் பல பயனுள்ள தகவல்களை தெரிஞ்சுக்கனுமுனு நினைக்கிறேன் பா..
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
-
-
Enjoy each and every time of your life. Because
Todays Incidence
Tomorrows Rememberance!!!!...
கவிதா
கவிதா இங்கே மற்ற தளங்களின் முகவரியை பகிர்ந்துகொள்ள கூடாதுப்பா.இது மன்றத்தின் நியதி.
நீங்களே கூகிளில எது வேனுமோ அதை அடிச்சீங்கன்னா தெரிந்துகொள்ளலாம்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
கவிதா சரவணன்
fb ல கொடுத்துருக்கேன்..பாருங்க...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
கோமதிமணி ரொம்ப நன்றி பா .நான்
கோமதிமணி ரொம்ப நன்றி பா .நான் இப்பதான் பார்த்தேன் உங்க மெசேஜ் அ .....ரொம்ப ரொம்ப நன்றி கோமதி......
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.