ஈழ குழந்தைகள் படிப்பு உதவி

அகதிகளாக இங்கே இருக்கும் ஈழ தமிழ் குழந்தைகளை படிக்க வைக்க நிதி உதவி செய்ய வேண்டும் என்று இருக்கிறோம்.அவர்கள் இங்கே பள்ளிக்கு செல்லலாமா...?செல்கிறார்களa...?
ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை படிக்க வைக்க உதவலாம் என்று தோன்றுகிறது.
எங்கள் ஊரின் (சொந்த ஊரின்) அருகிலேயே சுரண்டை என்ற ஊரின் அருகே ஒரு அகதிகள் முகாம் இருக்கிறது...யாரை பார்க்க வேண்டும்...என்ன govt procedure என்று தெரிந்தவர்கள் யாரவது சொல்ல முடியுமா...

நிறைய பேர் படிக்கிறாங்க கோமதி. காலேஜ்லகூட நிறைய பேர் படிச்சாங்க.. நான் என்னோட ஃப்ரண்ட கேட்டு சொல்றேன். அவ கேம்ப்லயே நிறைய குழந்தைகள் இருக்காங்க... இப்படி நல்ல விஷயத்துக்கு பணம் செலவு பண்ண முன்வந்ததுக்கு பாராட்டுக்கள் :)

KEEP SMILING ALWAYS :-)

கண்டிப்பாக கேட்டு சொல்லுங்கள்...
அதிகாரிகள் மூலமாக தான் செய்ய முடியுமா...இல்லை தனிப்பட்ட முறையில் பண உதவி செய்யனுமா...அது பற்றி தான் தெரியனும்.இணையத்தில் தேடினா அவ்வளவு உபயோகமா எதுவும் கிடக்கல...
அதுதான் இங்க கேட்டேன்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

I appreciate you. How kind heart you are?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

கோமதி முதலில் என்னை மன்னிக்கவும்.உங்களுடைய உறவினர்களில் அல்லது உங்களுக்கு நன்றாக தெரிந்த யாரையாவவது தேர்ந்தெடுத்து இந்த உதவியை செய்யவும்.முகாமில் இருப்பவர்களுக்கு போதுமான வசதி அரசாங்கத்தால் கிடைக்கிறது.பின்னாளில் வருந்தி யாரையும் வைய வேண்டாமே.இது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.கோமதி தவிர யாரும் இதில் குற்றம் கண்டுபிடித்து பதிவுகள் தொடர வேண்டாம் பிளீஸ்

enakku oru piratchanaiyala naan ennoda kaiya kathiyala vettitten athu oru 5 month irukkum athu ippo thalumbaha maariduchu antha thalumbum uppi athaavathu thadithu irukku itharku ethavathu solution irukka thayavu seithu ilavarasi.567@gmail.com intha mail id kku anuppunga pls ithukku lemon thol theithal sari aayiduma complete ah sari aahurathukku sollunga illanna antha thadithu irukkurathu porathukku enna seirathunnu sollunga pls intha mail id ku anuppunga pls

என்னப்பா..இப்படி சொல்றீங்க...நான் வேற மாதிரி கேள்வி பட்டேன்...anyway நான் அவங்களுக்கு எதாவது செய்யணும் நு நினைக்குறேன்...வேற எந்த மாதிரியான உதவிகள் அவங்களுக்கு தேவை படும் நு கூட உங்களுக்கு தெரிஞ்சa சொல்லுங்க...
நாங்க ஏப்ரல் ten கிட்ட ஊருக்கு போக பிளான் பண்ணிருக்கோம்...அதுக்குள்ள என்ன procedure ன்னு தெரிஞ்சா கொஞ்சம் உதவியா இருக்கும்.
தெரிஞ்சவங்க சொல்லுங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்