கை, கால் வீக்கம்

எனக்கு இது 8 வது மாதம். கை, கால் வீக்கம் உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும். பார்லி கஞ்ஞீ குடிக்கலமா...இதை எப்படி தயார் செயிவது..? உதவுங்கள் ப்ளிஸ்...

காலை கீழே தொஙக் போட்டு அதிக நேரம் உட்காராதீக,.
சேரில் உட்கார்ந்தால் , பெட்டில் உட்கார்ந்தால் காலை நீட்டி உட்காருஙக்ள்
சமையலில் உப்பை குறைத்து கொள்ளுஙக்ள்.,

பார்லி குறிப்பு அருசுவையில் நிறைய இருக்கு பார்த்து செய்து சாப்பிடுஙக்ள்

Jaleelakamal

http://www.arusuvai.com/tamil/recipes/217

Jaleelakamal

kaal veekathuku, salt kammiya saapdunga. kaala adhiga neram thonga podadhinga. baaley kanji kudikkalam. baarliya lesaga kazhvi vittu 3 glass water udan kodhikka vidanum. nanraga kothithu baarley vendhavudan irakki vaithu kudikavum.

உங்களுடைய கருத்துக்கு நன்றி.....

மேலும் சில பதிவுகள்