தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

மீண்டும் உங்கள சந்திப்பதில் ரொம்ப சந்தோசம் வாங்க அரட்டை அடிக்கலாம் புதுசா கலக்கலாம் வாங்க ஒளிஞ்சிட்டு பாக்கறவங்க பாத்தும் பாக்காம போறவங்க எல்லாரும் வந்து பதிவு போடுங்க பா வாங்க வாங்க கலக்கலாம் வாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

vaga aratai adikalam. aratai ku nan puthusu. solluga renuka

நானும் புதுசுதான், எப்டி இருக்கீங்க 2 பேரும்?

nan nalla irrukanpa. nega nalla irrukigala.

i m fine, tell me about ur self

nan chennai la irrukan. nan B.COM final year padikeran.
marriage innum aagalama. padithu muditha udan.
nega solluga ungala patri

naan srilanka jaffna la irukiran. naanum padisukondutha irukkan. anaku next 5th tan 22 age akuthu.

ஹாய் ஃப்ரென்ட்ஸ்... யாராவது இருக்கீன்களா அரட்டை அடிக்க........

அன்புடன்,
zaina.

ஹாய் நசீம் கவி யாழி தனா ஜோ தோழிகளே எல்லாரும் எப்டி இருக்கீங்க.............. ரொம்ப நாள் கடந்து வந்ருக்கேன் உங்க கூட பேச...... மனசுல பெரிய சந்தோஷமும் அதொட சங்கடமும் இருக்கு..... வனிக்கா இருக்கீங்களா.. வேற யாரையும் கூப்டலேணு வராம இருக்காதீங்க பிளீஸ் வாங்க

ஹாய் தோழிகளே....

எல்லோரும் எப்படி இருகிங்க....??

நானும் வரலாமா??

god with us

மேலும் சில பதிவுகள்