தனா வாழ்வில் இன்று போல் என்றும் சந்தோஷம் எனும் பூக்கள் பூத்துக்குலுங்கி, வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கின்றேன் என் அன்பு தோழியே!!!!
தனா வாழ்வில் இன்று போல் என்றும் சந்தோஷம் எனும் பூக்கள் பூத்துக்குலுங்கி, வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கின்றேன் என் அன்பு தோழியே!!!!
ஹாய் தோழி தனா
ஹாய் தோழி தனா வணக்கம்.நீங்கள் என்றும் நீன்ட ஆயுளுடன்,வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ, எனது இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
dhana
Happy Birthday Dhana.
பிறந்த நாள் வாழ்த்து !!!
அன்பு தோழியும், என் பிசினஸ் பார்ட்னருமாகிய தனாவுக்கு, என் மனம் நிறைத இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! இன்று போல என்றும் உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியும், குதூகலமும் குறையாமல் வாழ வாழ்த்துகிறேன் !!!
பார்ட்னர், பர்த் டே ஸ்பெஷல் என்ன? கிளம்பிட்டே இருக்கேன்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
தனா
அன்பு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
dhana,
என்ன இனிய பிறந்தநாள் வாழ்த்துக்க்ள்.றொம்ப happy aaka இருக்கு dhana.என்னோட birthday April உம் தான்.
HAPPY BIRTHDAY
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள். அது மட்டுமே அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.
தோழி தனா என் இனிய பிறந்தநாள்
தோழி தனா என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சிரிப்போடும் சந்தோசத்தோடு வாழ என் வாழ்த்துக்கள்
துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன
தனா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
அன்புத்தோழி தனாவிற்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனா!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!