ராமாயணம், மகாபாரதம்

ஹாய் தோழிகளே,ராமாயணம், மகாபாரதம் புத்தகங்களை தமிழில் படிக்க ஏதாவது வெப்சைட்,அல்லது உங்களிடம் இருக்கிறதா?இந்த புத்தகங்களை படிக்கும் போது என் மனதுக்கு அமைதி கிடைக்கும்.யாரிடமாவது இருந்தால் தயவு செய்து தந்து உதவுவீங்களா?படிக்கனும் போல இருக்கு.மனசு அமைதியாக மாட்டேன்குது.
அன்பே சிவம்
மனோரஞ்சிதா.

-

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி வேற தளங்களோட லிங்க் இங்க த்ரக்கூடாது

KEEP SMILING ALWAYS :-)

appuram yeppdi bathil solrathu???:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இங்க வேற தளத்து லிங்க் கொடுக்ககூடாது அதுனால கூகிள்ல தேடி பாருங்க கிடைக்கும்னு சொல்ல வேண்டியதுதா :-)

KEEP SMILING ALWAYS :-)

dinamalar kovilkal parkavum

Thank u very much Shanthivimal

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மேலும் சில பதிவுகள்