பிரேமா எப்படி இருக்கீங்க??? என்னது நம்மள விட்டுட்டு லஞ்ச் சாப்பிட போயிட்டாங்களா? யாரது அங்கே? எங்களை விட்டுட்டு லஞ்ச் சாப்பிட சென்றவர்களை பிடித்து சிறையில் அடைக்கும் அமைச்சரே. அவர்களுக்கு நான் சமைக்கும் லஞ்ச் -ஐ சாப்பிடும் தண்டனை அளிக்கவும். இதுவே என் தீர்ப்பு...
வாங்க வாங்க.. எப்படி இருக்கீங்க? friends எல்லோரும் வாங்க.. நம்ம gang ல சேர இன்னொருத்தங்க வந்துருக்காங்க பாருங்க.. சீக்கிரம் வாங்க எல்லோரும்.. எங்க போனீங்க?
Prema

Karps
கர்ப்ஸ் என்ன பண்றீங்க? நானும் தனா-ம் இங்க தான் இருக்கோம்.. மத்த எல்லோரையும் காணோம்..
hi
hi friends
ஹாய் வனி ,நிஷா எப்படி
ஹாய் வனி ,நிஷா
எப்படி இருக்கீங்க?
Hi Nisha
வாங்க வாங்க.. எப்படி இருக்கீங்க? friends எல்லோரும் வாங்க.. நம்ம gang ல சேர இன்னொருத்தங்க வந்துருக்காங்க பாருங்க.. சீக்கிரம் வாங்க எல்லோரும்.. எங்க போனீங்க?
Hi Nikila
நாங்கள் அனைவரும் நலம்.. நீங்க எப்படி இருக்கீங்க?
hi nikila, vanitha
hi nikila hi vanitha ellarum epdi erukinga pa na romba supera iruken
வனி உங்க சமையல் சாப்பிடுவது
வனி
உங்க சமையல் சாப்பிடுவது தண்டனையா ?
அப்போ உங்க husband க்கு daily தண்டனையா? paavam
Hi Nisha
நாங்கள் அனைவரும் நலம்.. நீங்க எப்படி இருக்கீங்க?
ஹாய் நிக்கி
வந்து கலக்குங்கோ...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்