karps - April 25, 2012 - 11:57 அந்த இழை பக்கம் அதிகமானதால் இதில் பேசலாம் வாங்க எல்லாரும் என்னோட Hi Nikila Permalink S.Vanitha - April 25, 2012 - 14:43 கல்யாணத்துக்கு முன்னாடி kitchen பக்கம் போனதே இல்லங்க... கல்யாணத்துக்கு பிறகு தான் கத்துகிட்டேன். ரொம்ப எல்லாம் சமைக்க மாட்டேங்க. சாப்பிடற அளவுக்கு சமைப்பேன். வாங்களேன். ட்ரை பண்ணி பாருங்களேன். Log in or register to post comments vani s. nisha Permalink Nikila - April 25, 2012 - 14:45 நிஷா anatomic theraphy follow பண்றீங்களா? நிறைய பேருக்கு மெயில் அனுப்பினீங்க போல. வனி நெரைய அரட்டை அடிச்சிருக்கீங்க போல எல்லாம் பார்த்தேன். Log in or register to post comments prems , dhana Permalink Nikila - April 25, 2012 - 14:48 வாங்க பிரேம்ஸ் அரட்டையை ஒரு கலக்கு கலக்கிடலாம் தனா இருக்கீங்களா? Log in or register to post comments வனி Permalink nisha.n - April 25, 2012 - 14:48 ஹாய் வனி நா நல்லா இருக்கேன் பா. Log in or register to post comments Hi Nikila Permalink S.Vanitha - April 25, 2012 - 14:49 ஆமாங்க. கொஞ்சம் அதிகமா தான் அரட்டை. இன்னும் நம்ம தோழிகள் நிறைய பேர காணோங்க. இருந்தா இந்த இழை இன்னும் வேகமா போயிட்டு இருக்கும் அடுத்த பக்கத்தை நோக்கி. Log in or register to post comments VANI Permalink Nikila - April 25, 2012 - 14:50 வனி சாப்பாடு ரெடியா? வந்திட்டா போச்சி Log in or register to post comments நிகிலா Permalink nisha.n - April 25, 2012 - 14:51 follow பன்றன்பா நீங்க பார்தீங்களா Log in or register to post comments Nisha and Nikila Permalink S.Vanitha - April 25, 2012 - 14:51 நீங்க ரெண்டு பெரும் கொஞ்சம் உங்கள பத்தி சொல்லுங்க பா.. Log in or register to post comments Hi Nikila Permalink S.Vanitha - April 25, 2012 - 14:53 ரெடி யா இருக்குங்க வாங்க. சிக்கன் பிரியாணி and சிக்கன் 65 . வாங்க சாப்பிடலாம். Log in or register to post comments Nisha,Vani Permalink Nikila - April 25, 2012 - 14:54 நிஷா அனாடமிக் நிஷா நீங்க தானே. வனி இப்போ லஞ்ச் பிரேக் அதான் நிறைய பேரைக் கானோம் Log in or register to post comments first previous 1 2 3 4 5 6 7 8 9 … next last
Hi Nikila
கல்யாணத்துக்கு முன்னாடி kitchen பக்கம் போனதே இல்லங்க... கல்யாணத்துக்கு பிறகு தான் கத்துகிட்டேன். ரொம்ப எல்லாம் சமைக்க மாட்டேங்க. சாப்பிடற அளவுக்கு சமைப்பேன். வாங்களேன். ட்ரை பண்ணி பாருங்களேன்.
vani s. nisha
நிஷா anatomic theraphy follow பண்றீங்களா?
நிறைய பேருக்கு மெயில் அனுப்பினீங்க போல.
வனி நெரைய அரட்டை அடிச்சிருக்கீங்க போல எல்லாம் பார்த்தேன்.
prems , dhana
வாங்க பிரேம்ஸ் அரட்டையை ஒரு கலக்கு கலக்கிடலாம்
தனா இருக்கீங்களா?
வனி
ஹாய் வனி நா நல்லா இருக்கேன் பா.
Hi Nikila
ஆமாங்க. கொஞ்சம் அதிகமா தான் அரட்டை. இன்னும் நம்ம தோழிகள் நிறைய பேர காணோங்க. இருந்தா இந்த இழை இன்னும் வேகமா போயிட்டு இருக்கும் அடுத்த பக்கத்தை நோக்கி.
VANI
வனி சாப்பாடு ரெடியா? வந்திட்டா போச்சி
நிகிலா
follow பன்றன்பா நீங்க பார்தீங்களா
Nisha and Nikila
நீங்க ரெண்டு பெரும் கொஞ்சம் உங்கள பத்தி சொல்லுங்க பா..
Hi Nikila
ரெடி யா இருக்குங்க வாங்க. சிக்கன் பிரியாணி and சிக்கன் 65 . வாங்க சாப்பிடலாம்.
Nisha,Vani
நிஷா அனாடமிக் நிஷா நீங்க தானே.
வனி இப்போ லஞ்ச் பிரேக் அதான் நிறைய பேரைக் கானோம்