வாங்க பழகலாம் தோழிகளே

அந்த இழை பக்கம் அதிகமானதால் இதில் பேசலாம் வாங்க எல்லாரும் என்னோட

வனிதா நான் உங்க தோழி என்ன கூப்பிடல அதனால தான் சும்மா தான் சொன்னேன்

என்ன இது இங்க இருக்கவங்க எல்லாரும் புது வரவா உங்க கூட பழயவங்களையும் சேர்த்துப்பீங்களா நானும் வரேன் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம்.

கற்ப்ஸ்
பழக பழக வரும்.பழகாமே விட்டீங்க ம் ம் ம்

http://google.com/transliterate/tamilஇந்த லிங்க்-அ ட்ரை பண்ணி பாருங்க. இது உங்களுக்கு ஈசி-ஆ இருக்கும் நு நெனைக்கிறேன்.

யாழினி வருக வருக ,பழகி கொள்கிறேன் சரியா nikila

வாங்க யாழி அனுபவசாலிகள்லை விடுவோமா? விடாம பிடிச்சிப்போம்ல

வாங்க சீனியர் வாங்க. உங்கள மாதிரி ஒரு பெரியவங்க friendship கண்டிப்பா எங்களுக்கு வேணும். எப்படி இருக்கேங்க சீனியர்.. தோழிகளே நம்ம எல்லாரும் இனிமே நம்ம யாழினி அவங்கள சீனியர் நே கூபிடுவோம்.. சரியா????

நன்றி வனிதா கலகுரிங்க ,சூப்பர் பா

கரெக்ட்-ஆ சொன்னீங்க நிகிலா. கண்டிப்பா விட மாட்டோம். முடிஞ்சா நம்ம சீனியர்-அ கயிறு போட்டு கட்டிடுவோம்.. என்ன சொல்றீங்க.. போச்சு போச்சு சீனியர் ஓடுறாங்க.. பிடிங்க பிடிங்க.

என்ன கர்ப்ஸ். நன்றி எல்லாம் சொல்றீங்க. போங்க நான் உங்க கூட பேச மாட்டேன்..

மேலும் சில பதிவுகள்