சிக்கன் தேங்காய் குழம்பு

சிக்கன் தேங்காய் குழம்பு சொல்லட்டுமா ,இதில் எப்படி படம் சேர்க்க வேண்டுமென்று எனக்கு தெரியல ,சொல்றேன் யாராவது முயற்சி செய்து பாருங்கள் மிக அருமையாக இருக்கும்
சிக்கன் -கால் கிலோ
வெங்காயம் -ஒன்று
தக்காளி -இரண்டு
சோம்பு -ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் -ஒருசின்ன ஸ்பூன்
மிளகாய் தூள் -ஒரு பெரிய ஸ்பூன்
தனியா தூள்- பாதி ஸ்பூன்
தேங்காய் பால் -ஒரு டம்ளர்
உப்பு-தேவையான அளவு
ஆயில்-ஒரு ஸ்பூன்

கடாயில் கொஞ்சம் ஆயில் சேர்த்து வெங்காயம் போடு வதக்கவும் ,பிறகு சோம்பு சேர்த்து தக்காளி போட்டு வதக்கவும், சிக்கனை போட்டு ஒரு முறை பிரட்டி மஞ்சள் ,மிளகாய் ,தனியா, உப்பு சேர்த்து நன்கு ஒரு ஐந்து நிமிடம் வதக்கவும். வதங்கியதும் தேங்காய் பால் சேர்த்து கிளறவும் ,பின்பு பத்து நிமிடம் மூடி போட்டு வேக விடவும் ,வெந்ததும் அடுப்பை ஆப் பண்ணிட்டு கொத்தமல்லி இல்லை போட்டு தூவவும், பிறகு பரிமாறவும்.சுவையான சிக்கன் தேங்காய் குழம்பு ரெடி .

குறிப்பு :கொஞ்சம் திக்கா வைத்தால் சப்பாத்தி கு தொட்டு கொள்ளலாம் ,அல்லது சாதத்துக்கும் அருமையாக இருக்கும்

உங்க சிக்கன் தேங்காய் குழம்பு குறிப்பு ரொம்ப எளிமையா சுலபமா செய்ற மாதிரி இருக்கு. வர ஞாயிற்றுக்கிழமையே செய்து பார்த்திட்டு சொல்றேன்.

இன்னும் நிறைய சமையல் குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

karpS

நல்ல ருசியான குழம்பு தான்.. ரொம்ப நன்றி..
arusuvaiadmin@gmail.com என்ற மெயிலுக்கு நீங்க இங்கே சொன்னதை பாயின்ட் பை பாயிண்டாக எழுதி படம் எடுத்து அனுப்புங்க. உடனே வெளியிடுவாங்க. .இல்லைனா குறிப்பு சேர்க்கல போய் குறிப்பை சேருங்க.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

prema haribaskar,ramya karthick ena samayal kuripu parthu reply pannathuku mikka nanri,

Chicken kuzhambu is nice... I like very much... Will try it tomorrow...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Hai karps ungal Chicken thengai kuzhambu netru seidhen. En husband virumbi sappittar. naanga innum masala items serthu araithu seivom. nan mobilil arusuvayil pangerkiren. adhanalathaan indha thamingilam. koodiya seekiram laptop vaangiyavudan en recipes anupuren. seidhu parthuttu sollunga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

nithya romba nanri,unga husband thanks sollidunga,nanum nethu athai han seithen,kandipa neenga anupunga nan try panren recipes

மேலும் சில பதிவுகள்