உடல் எடை மற்றும் இடுப்பு பகுதி குறைய

ஸ்கிப்பிங் போட்டால் உடல் எடை மற்றும் இடுப்பு பகுதி குறையுமா? இடுப்பு பகுதி குறைய என்ன செய்ய வேண்டும்? உதவி செய்வீங்களா தோழிகளே!

ஹை லாவண்யா மிகவும் நன்றி. நிங்கள் சொல்லுரமாதிரி செய்கிறேன் தீபா

ரங்கநாதன் தெருவில் உள்ள பாத்திரக்கடை சரவணா ஸ்டோர்ல முதல் மாடில உடற்பயிற்சி பொருள்கள் விற்பார்கள் . அங்கே கேட்டு பாருங்கள் . நான் பல வருடங்களுக்கு முன் வாங்கினேன் அப்பொழுது அதன் விலை 150 .

ரம்யா அது நல்ல பலனை தந்ததா? உங்க அனுபவத்தை சொல்லுங்கள் தீபா

தொடர்ச்சியா செய்யல்லன்னு சொல்லணும்பா . சொந்தகாரர்கள் வீட்டிற்கு சில நாட்கள் சென்றது. அதனால் சிறிது நாட்களில் உடைந்துவிட்டது . மீண்டும் வேறு வாங்கவில்லை . அது இந்த படத்தில் உள்ளது போல் இருக்கும் . http://shopping.indiatimes.com/Health-Fitness/Body-Twister-Exerciser-Buy-1-Get-1-Free/ctl/20376664/pid/3971889 ஜன்னல் கம்பியை பிடித்துகொண்டு செய்யலாம் .

என்னை பொறுத்தவரை rope exerciser மிக சிறந்ததுபா. திருமணத்திற்கு முன் என்னால் எளிதாக செய்ய முடிந்தது. இப்பொழு கஷ்டமாக உள்ளது . உடலும் கண்டிப்பாக குறையும் .அதன் படத்தை இந்த தலத்தில் பார்க்கலாம் . இந்த ஒன்றை வைத்தே நிறைய exercise பண்ணலாம் . http://www.indiamart.com/royalteleshopping/

http://www.women-workout-routines.com/ in this site we can learn the exercise to reduce our weight

”கடவுளிடம் சொல்லாதே உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று;
உன் பிரச்சனைகளிடம் சொல் உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று”

பவித்ரா

help me for weight less argant plz help me plz

1

mellia udambu annal idupu pakuthy kuraiya yusoanai sollavum? neenga in mail idku reply pannalam

us la enga irukeenga nanum us la than iruken... enakum itha problemthan......

மேலும் சில பதிவுகள்