என்னையும் உங்க தோழியா ஏத்துக்கோங்க!

அனைத்து தோழிகளுக்கும் வணக்கம். நான் அறுசுவைக்கு புதிது. கொஞ்ச நாளா நான் இந்த அறுசுவை தளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறேன். ஆனா இது வரைலும் பெயர் பதிவு செய்தது இல்லை. இன்னைக்கு தான் முதல் முறையா பெயர் பதிவு செய்து இருக்கிறேன். இங்க இருக்க எல்லாரும் என்னையும் தோழியா ஏத்துக்கோங்க. ஏத்துக்குவீங்களா? நான் என்னை பத்தி கொஞ்சம் சொல்றேன். என் பெயர் வனிதா. எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் சொந்த ஊர் நாமக்கல். இப்போ இருக்கிறது UK ல. எனக்கு friends நா ரொம்ப இஷ்டம். எனக்கு நிறைய friends இருக்காங்க. அறுசுவை ல இருக்கிற எல்லாரையும் சேத்து தாங்க சொல்றேன். கல்யாணத்துக்கு முன்னாடி வரைலும் நான் தனியா இருந்ததே இல்லங்க. என்ன சுத்தி எப்போவும் யாராது இருந்துட்டே இருப்பாங்க. எனக்கு வயதானவங்களையும் ரொம்ப பிடிக்கும். எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி நடந்துக்குவேன். ஆனா கொஞ்சம் கோவம் அதிகமாவே வருங்க. இனியும் என்ன பத்தி சொல்றேன். அப்போ என்னை யாரவது friend -ஆ accept பண்ணுங்க.

Hi!வனிதா, நானும் uk-இல் இருக்கிறேன் எனது சொந்த ஊர் Thanjavur. கடந்த 7 வருடங்களாக இங்கு இருக்கிறேன்.உங்களை இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

Hi

அருசுவை தலதில் நன்பர்கலுக்க பன்சம் Heartly Welcome

do or die

S.Vanitha... epdi iruka pa? Unnai naanum friend ah fix pannikiren. Neeyum ennai un friend ah fix panniko. Nee ennai vida chinna ponnuthaan pa. Adhaan vaa po nu koopdaren. Thappillaye? Sari pesa pesa arattai mudiyala izhaikum vaa vani. Anga innum neraya friends irukanga. Avangakoodavum pesalam pa. Edhavadhu goodnews irukudha vani?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hi vanitha...hw r u?

hai pa nan intha izhaiku vanthu kanja naal aguthu,nanum chennaila than iruken,ennaiyum arusuvai thozhigal freinds aga ethukongapa pls

accepted u as our friend...hi poorni...how u do?

very thanks,i am fine ,how are you

neenga enna seireenga ,ungalauku ethanai kulanthaigal,enaku oru paiyan,1st padikiran

ya.. im fine..enaku oru payan two years old..nana bahrain la irukaen..dinner muduchacha?

மேலும் சில பதிவுகள்