கவலைகளை மறைக்க பதட்டத்தை குறைக்க ஏதேனும் வழிகள் சொல்லுங்கள்

கவலை , பதட்டம் , அதிக டென்ஸன் , குறைய
மனம் அமைதியாக இருக்க ஏதேனும் வழிகள் சொல்லுங்கள்

EDHU NADANDALUM AMAIDIYAGA IRUNGAL,BAYATHAI KURAIYUNGAL,DAILY YOGA ,DYANAM SEIYUNGAL,MANA AMAIDIYAI KODUKUM ORE VAZHI IDHU DHAN,MOOCHU PAYIRCHI SEIYUNGAL,DHINAM KALAIYIL VERUM VAYITRIL THANEER KUDIYUNGAL,ANRU MUZHUDUM RELAXAGA IRUPIRGAL

நன்றி பூரணி அவர்களே
இனி தினமும் இவ்வாறு இருக்கப் பழகிக்கொள்கிறேன்.

நட்புடன்
குணா

மிக்க மகிழ்ச்சி

மேலும் சில பதிவுகள்