தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

ஷபானா பையனுக்கு சாப்பாடு ஊட்டியாச்சா?வஞ்சரம் மீன் அதான் எங்க வீட்ல பிடிக்கும்

Nikila sister,therinja online job eruntha sollunga sister..

nandri

enga college la thirunelveli la irunthu nereya per paduchanga..

ஹையோ கலகுறீங்களே nellai tamil la ஹ்ம்ம் நைஸ் டூ ஹியர் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி ,ஷபானா
எனக்கு நேரம் ஆச்சு.இனிமே வாசல் தெளிச்சி கோலம் போடனும் துணி மடிக்கனும் சமையலுக்கு காய் வாங்கனும் நான் வரேன் நீங்க எல்லோரும் நித்யாவோட பரோட்டாவை சாப்பிட்டுட்டு தெம்பா அரட்டையை தொடருங்க பை பை

sapadu ooti vitutaen..vanjarameen very tasty..i too like it.

bye nikila...

ஹலோ தோழிகள் எல்லாரும் மதிய உணவு சாப்பிட்டுடீங்களா நான் இன்னும் சாப்பிட வில்லை
நானும் யோக பன்னுவேன் ஆனால் முறைபடி பயிர்ச்சி எடுக்கல கூகில் ல பாபா ராம்தேவ் விடியோ பார்த்து செய்கிரேன் ........................

ellarum poyedinkela ?

ok bye

மேலும் சில பதிவுகள்