எல்லா அக்காவும் இங்க வாங்க இனி ஜாலி ஆ அரட்டை அடிங்க

இனி ஜாலி ஆ எல்லரும் பேசுங்க வாங்க பழகலாம்

அனிதா:நாங்கள் இருவரும் நலம். அவர் ஆபீஸ் கிளம்பிபோய்விட்டார்.இன்று காலையில் தோசை புதினா சட்னி செய்தேன். நீங்க சாப்ட்டீங்களா தோழி, சுபனேஷ் குட்டிக்கு சளி பிடித்திருந்தால் மருத்துவரிடம் காட்டி மருந்து கொடுங்கள் தோழி செல்லத்துக்கு சரியாகிவிடும் நீங்கள் கவலைபடாதீர்கள்.உங்களுக்கு நான் மெயில் அனுப்பியுள்ளேன் தோழி.

ஷபானா:நீங்களும் உங்க செல்ல மகனும் நலமா தோழி?
மகா: நீங்கள் நலமா தோழி?
ஜான்சி:நீயும் உன் வீட்டில் உள்ளவர்களும் நலமா தோழி? நீ ஏன் அரட்டைக்கு வருவதில்லை?

தோழிகள் லக்ஷ்மி,நித்யா அனிதா,உமா,கனி,ஜான்சி,ஷபானா,அபி,பூரணி,நிகிலா அனைவரும் நலமா?

அன்புள்ள தோழிகள் யாரையும் இன்று காணவில்லை, சரி நானும் கிளம்புகிறேன்.

hi nithiya,lux,sangari,kani,abi,nikila,poorni,sub a,uma ellarum epdi irukenga?

ellarum samayal paneyacha?

சங்கரி, நீங்க சாப்டீங்களா? இன்று காலையில் என்ன டிபன் செய்தீர்கள்?

ஷபானா:நீங்களும் குட்டி பையனும் சாப்டீங்களா? குட்டி பையன் என்ன செய்கிறார்?

லக்ஷ்மி இன்று தோசையும் தக்காளி சட்னியும் செய்தேன் நான் இனிமேல் தான் சாப்பிடனும்
ஷபானா நீங்கள் நலமா?பரீஸ் குட்டி பையன் என்ன செய்கிரான் நீங்க என்ன சமையல் செய்தீர்கள்
ஹனி சுபனேஷ் நல்லா இருக்காரா மொட்டை அடிக்க ரெடி ஆகிட்டீங்களா
நித்யா:ஹர்ஷிதா குட்டி என்ன பண்ணுராங்க பஸ் ல தூங்கிகிட்டே வரலா?

nanum,fareez um nalam..chapathi saptaen..lunch samachutengala?

yeyil koluthutha kuwait,qadar la?inga bayangarama iruku..

kutty payan nalla irukan. modaikku nanga ready ninga readya? sangari ninga anna aparam lux ninga anna aparam nitti anna harsitha, uma avina rendu kuutys, shabana ninga unga challam aparam anna, prema avainga family, kani patti akka yellarum, dhana akka ningalum, karps ninga annavum yellarum vanga 21st modai adika polam vanga vanga vanga

மேலும் சில பதிவுகள்